Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கார்த்தியின் அப்பா - 2


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
கார்த்தியின் அப்பா - 2
Permalink   
 


அது 5th செமஸ்டர் ஆரம்பம்.மூன்று வாரங்கள் கழித்து fees கட்டாததால் என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். கூடவே இருக்கும் கார்த்திக்கு கூட தெரியமால் இரண்டு நாட்கள் மறைத்து விட்டேன். தினமும் அவனோடு hostel இல் இருந்து அவன் classroom வரை வந்து விட்டு திரும்பவும் ரூமிற்கு வந்து விடுவேன். அப்பாவிடம்  fees பணம் கேட்டும் இன்னும் வரவில்லை. அப்புறம் சரியாக இண்டர்வல் டைம் கார்த்தி classroom வாசலில் காத்திருப்பேன். அனால், அன்றைக்கு கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன்.

லஞ்ச் டைம் நேராக என் ரூம்மிற்கு வந்து விட்டான். பளார் பளாரென்று அறை விட்டான். தலை முடியை கொத்தாக பிடித்து உலுக்கினான்.அவனை pickup பண்ண வரவில்லை என்று கோபம் போல் இருக்கிறது நினைத்து விட்டான்.

 "ரெண்டு நாளாச்சு, இப்போ தான் சுரேஷ் சொன்னான். நான் உன் friend இல்லையா? என்கிட்டே ஏன் மறைச்ச?" என்று இன்னொரு அறை விட்டான். 

அடுத்த நிமிடம் அவன் அம்மாவிற்கு போன் செய்தான்.

"அம்மா, என் friend வெற்றிக்கு பீஸ் கட்டணும் மா, ப்ளீஸ் ஒரு 33 தௌசண்ட் என்னோட account டுக்கு transfer பண்ணும்மா " என்றான். அவன் ATM கார்டுஎன்னிடம் வீசிவிட்டு

"என் மொபைல் க்கு sms வந்ததும் சொல்றேன், போய் பணம் drop பண்ணிட்டு வந்திடு, pin  நம்பர் தெரியும் இல்ல ?" என்று அவன் ரூமிற்கு போனான்.

அந்த சம்பவத்திற்கு பிறகு நான் பழைய தொடர்புகளை அறுத்து விட்டேன். இன்னும் கார்த்தியிடம் நெருக்கம் ஆனேன். அது வரையிலும் என்ன தான் கார்த்தி கூடவே இருந்தாலும் , அவனுக்கு தெரியாமல் என் களியாட்டங்களை நிறைவேற்றி கொண்டு இருந்தேன்.அதில் ஒரு சீனியர் கடந்த மூன்று வருடங்களாக என்னுடைய இச்சைகளின் வடிகால்.பெரும்பாலும் கார்த்தி ஊருக்கு போகும் weekends அந்த சீனியர் ரூமில் தான் இருப்பேன். அந்த சீனியர் மட்டும் தான் என்னுடைய வேகத்திற்கு எற்ற ரோடு. தாறுமாறாக வண்டி ஓட்டினாலும் நிலை குலையாதவன். உடனே அடுத்த அடுத்த ஆட்டத்திற்கு தயாராக இருப்பான். ஒரு முறை அவன்  கால்களுக்கு இடையே கியர்  மாற்றி மாற்றி இயங்கி கொண்டு இருந்த போது, ஈடு கொடுக்கமுடியாமல் காற்றில் உயர்ந்து இருந்த அவன் கால்கள் துவண்டு போய், எல்லாம் முடிந்த பிறகும் நடுங்கி கொண்டு இருந்தது. அவன் சக்கையாய் தளர்ந்து போதும் போடா என்று புன்முறுவலுடன் அலுத்து கொண்டது எனக்கு பெருமிதமாக இருந்தது. அந்த இரவில் கணக்கு எத்தனை முறை என்று நினைவில் இல்லை. அதற்கு பிறகு என் வித்தைகளுக்கு அடிமை ஆகி போனான் அந்த சீனியர். அவன் தாகத்திற்கு இருட்டில் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தேன். 

அடுத்து, எனக்காக  ஏங்கி கொண்டு இருந்தவன் இன்னொரு ஜூனியர் அவன் அமுல் பேபி. அப்படியே கரைத்து குடித்து விடலாம் போல் ஒரு வழு வழு வெண்ணை தேகம். விடிந்தால் அவன் மேனி முழுதும் சிவந்து இருக்கும். அவனோடு இருக்கும் நேரங்களில் என்னை வரம் கொடுக்கும் கடவுள் போல ஆராதிப்பான். வழியில் எங்காவது என்னை பார்த்தால் அப்படியே என்னை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருப்பான்.அவன் அருகில் சென்று "என்ன போலாமா?" என்று கேட்டால் அவன் உடல் அப்படியே துடித்து கொண்டு இருக்கும். படபடத்து அவன் இயல்பாக இருக்க மாட்டான்.அப்புறம் இருட்டில் எப்படி இருப்பான். மெல்ல மூச்சு காற்று பட்டாலே அப்படியே கிறுக்கு பிடித்தது போல இருப்பான். அவனிடம் மட்டும் நின்று நிதானமாக ரசித்து ரசித்து விளையாட பிடிக்கும். என் ஆட்டத்திற்கு ஏற்ற மைதானம் அவன். 

அவனை முதலில் சுருதி சேர்த்து tune பண்ணிவிட்டால் அவனே முழு கச்சேரியையும் பார்த்து கொள்வான்.என கால்களுக்கு கீழே மண்டியிட்டு உலகத்தையே மறந்து அவன் மன்றாடும் போது எனக்கு என்னோவோ ஒரு evangelist போல தோன்றும், அந்த கணம் என் முகத்தை கண்ணாடியில் பார்க்க பிடிக்கும். 

அவன் மொத்தமாக சக்தி எல்லாம் இழந்து என்னிடம் சரண்டர் ஆகும் சமயம் தான் என்னக்குள் பத்து குதிரையின் வேகம் கூடி இருக்கும். அவனை அப்படியே ஆட்கொள்வேன். கவட்டை போல் அவன் கால்கள் இரண்டும் என் இடுப்பை கவ்வி கொண்டு இருக்கும், நான் ஒரே சீராக இயங்கி கொண்டு இருந்தாலும், அவன் உடல் அசைந்து கொண்டு இருக்கும், அவன் உடலின் தோன்றும் கிளர்ச்சி அவன்  முகத்தில் ஏகப்பட்ட உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். அவன் கைகள் ஆதரவாக தலையணையை பிசையும், அந்த நேரம் அவன் முகத்தை முகர்ந்து  இதழ்களை கவ்வினால் அடங்கி போவான். என் அசைவுகளின் வேகத்தை வைத்து என் உடல் அந்த கடைசி நேரத்தை நெருங்கி கொண்டு இருப்பதை உணர்ந்து அவன் நிறைய ஒத்துழைப்பான், அவன் கைகள் என் தலையை வருடி அணைத்துகொல்வான், இன்னும் முடிக்காமல் இயங்கி கொண்டு இருந்தால், என் இடுப்பை வாகாக கொண்டு என்னை இன்னும் துரித படுத்துவான். என் கைகளை அவன் தோளில் பதித்து அவனோடு ஒட்டி கொண்டு  என் உடல் அந்த நிமிடம் இயங்காமல் அப்படியே நின்று போகும். வெளியே என் உடல் இயக்கத்தை நிறுத்தி இருந்தாலும், அவன் உள்ளுக்குள்ளே புதைந்து கிடக்கும் என் பாகம் சுறுசுறுப்பாக பீய்ச்சி கொண்டு இருக்கும். அப்படியே அவன் மீது கவிழ்ந்தால், என் முதுகை வருடி கொண்டு இருப்பான். நான் எவ்வளவு தீவிரமாக விளையாடி இருக்கிறேன் என்று மறுநாள் விடிந்த பிறகு அவன் மேனியில் நான் வரைந்த கோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

அந்த ஜூனியர் மற்றும் சீனியர் இருவரிடமும் நான் இனிமேல் தப்பு பண்ண மாட்டேன் என்று சொனது எனக்கே காமெடி போல் பட்டது. அதிலும் ஜூனியர் "என்னை மறந்துடாதே அண்ணா" என்று கண்ணீர் விட்டான். சில நாட்கள் கழித்து எனக்கு நீண்ட கடிதம் எழுதினான், அதில் ரத்தத்தில் கையெழுத்து இட்டு இருந்தான் அவனை நெஞ்சில் சாய்த்து கடைசியாக முத்தம் கொடுத்து கதவை இழுத்து மூடினேன்.

அந்த சீனியர்-ஐ சரி கட்டுவது தான் பெரும் பாடாக  இருந்தது. நான் கார்த்தியிடம் நெருக்கமாக இருப்பது அவனுக்கு தெரியும். என் ரகசியத்தை கார்த்தியிடம் சொல்லி விடுவதாக மிரட்டினான். கடைசியாக ஒரு முறை என் zip ஐ திறந்து மூடினேன்.



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நல்லாருக்கு...pls dont cross the limit...சில இடங்களில் தேவை இல்லாமல் விரிவான விளக்கம்...கதை வேகத்தை குறைக்கிறதே...அனால் உங்கள் கதை சொல்லும் விதம் அருமையா இருக்கு

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

விரிவான விளக்கத்தை குறைத்துக்கொள்ளுங்க நண்பா

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard