Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கார்த்தியின் அப்பா - ஓர் அறிமுகம்.


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
கார்த்தியின் அப்பா - ஓர் அறிமுகம்.
Permalink   
 


இது தான் இனி நீங்கள் படிக்க போகும் கதையின் தலைப்பு. இரண்டு வேறுபட்ட உள்ளங்கள் இணையும் கதை. வயதாலும் வசதியாலும் நிறைய இடைவெளி இருக்கும் இளைஞனும், அவனுக்கு நேர்மாறாக இன்னொருவரும் எந்த திட்டமும் இல்லாமல் எந்த மிகையும் இல்லமால் ஒன்றாக கலப்பது தான் இந்த கதை. அவர்கள் வெற்றிசெல்வன் மற்றும் பிரபு வாசுதேவன்.
 
கதையில் மிக கவனமாக கடும் சொற்களையும் கீழ் வார்த்தைகளையும் தவிர்த்து இருக்கிறேன். கலவி நேரத்து நிகழ்வுகளை கொச்சைபடுத்தாமல் நயமாக கோர்த்து எடுத்து படைத்தது இருக்கிறேன். இதோ இனி உங்கள் முன்னால். 
 
தொடர்ந்து படியுங்கள், கருத்தை பதிவு செய்யுங்கள் 


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Welcome Friend...All the very best for your first blog..

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard