என் நண்பன் பெயர் .........., அவன் என்னிடம் ஒரு யோசனை கேட்டான். அதற்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. உங்களை நம்பி நாளை சொல்வதாக சொல்லி வந்திருக்கிறேன்.
என் நண்பன் இப்போது Msc படிக்கிறான், அவன் அப்பா ஒரு மீன் வியாபாரி, அம்மா விவசாய வேலைக்கு போறவங்க.அவன் Bsc முடிச்சிட்டு மேல படிக்கிரதுக்கு காசு இல்லாம ஒரு வருஷம் வேலைக்கு போனான், அந்த ஒரு வருட காலத்தில ,அவன் அப்பா கூட மீன் விற்பனை செய்ற ஒரு அம்மா கொஞ்சம் பழக்கமா இருந்தாங்க, எப்படின்னா அவங்க வீட்டுக்கும் மார்கெட்டுக்கும் ரொம்ப தூரம் அதனால இ ராத்திரி வந்து அவங்க வீட்டுல தங்கி மீன் எடுத்து வித்துட்டு சாயந்திரமா அவங்க வீட்டுக்கு போவாங்க.
அடுத்த வருட கல்லூரி சேர்வதற்கு அவங்க தான் காசு கொடுத்தாங்க என் நண்பனுக்கு.இப்படி இருந்தப்போ அவங்களுக்கும் அவன் அப்பாவுக்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் ஆச்சு, அதனால என் நண்பனோட வீட்டுல ரொம்ப அதிகாரம் பண்ண ஆரம்பிச்சாங்க, இது எதுவுமே தெரியாம என் நண்பன் விடுதியில் தங்கி படிச்சான்.
அவனோட அம்மா இது பற்றி எது பேசினாலும் , என் பையன் படிப்புக்கு உன் பொறந்த வீட்டுல இருந்து எதுவும் செய்யல, அவதான் செய்தாள் அவள் வருவாதான் நீ வேனும்னா வெளியே போ என்று சொல்லி இருக்கிறார் .Msc முடிச்சிட்டு ஊருக்கு வந்த பிறகுதான் அவனுடைய அம்மா படும் பாடு அவனுக்கு புரிந்தது,
எப்படி இந்த பிரச்சினைய சுமூகமா முடிக்கிறதுன்னு, எங்கிட்ட கேட்டான், நான் உங்க கிட்ட கேக்குறேன் அந்த அம்மாவை அவன் அப்பாகிட்ட இருந்து விலக்கி வைக்கனும்.
Unga nanbar antha lady kita naeradiya pesi pakalam.. Ipo avar oru degree holder na avarala antha amma lutha kasu ellathayum konja konjama kuda thiruppi kudukka mudiyum..
Ilana avar appa kitta ithana varushama kuda iruntha wife ah vida kasu mukkiyam illa nu thanimai la pesi puriya vaikka muyarchi pannalam...
Ilana ipo unga nanbar irukura oorla irunthu vera eathavathu oru oor la velaikku muyarchi paana sollunga.. Oru nalla job kidaichathum family ah anga shift panna sollunga.. Till then eantha oorku shift aga porom nu avanga appa ku theriyama pathuka sollunga...
Avanga relationship romba develop agiyiruntha satta poorvama nadavadikkai eadukka mudiyum.. Illana avanga appa manasa matha than muyarchi pannanum... Avaruku nama payyanayum wife um vida mathathu eathum mukkiyam illa nu puriyavaikkanum...