type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
எட்டடிக்குள் நோகும் என்மென்பாதங்கள்...தூரம் ஒரு பொருட்டல்ல - என்னோடுநடப்பது நீயென்றால்...உரையவைக்கும் பனித்துளியைஎன் கால்கள் பொறுக்காது...பனிப்பாறையும் ஒரு பொருட்டல்ல - அதன்முடிவிலிருப்பது நீயென்றால்..எரிதனலை தாங்காது என் பாதங்கள்...எரிமலையும் ஒரு பொருட்டல்ல - அதன்முடிவிலிருப்பது நீயென்றால்..முள் தைக்கும் வலி பொறுக்காதுஎன் கால்கள்...முள்ளும் ஒரு பொருட்டல்ல - அதன்மீதுஎன் நடனத்தை நீ விரும்பினால்...ஆனாலும் - நீ காதலை சொல்வதில்கோழையாய் இருதால் - அதைகாலில் போட்டுமிதிக்கவே துடிக்கிறேன்...!!
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***