Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீழ்வது கேவலம் அல்ல


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
வீழ்வது கேவலம் அல்ல
Permalink   
 


வீழ்வது

அன்னையிடம் வீழ்ந்தால் அரவணைப்பு
தந்தையிடம் வீழ்ந்தால்
பொறுப்பு
கற்றவரிடம் வீழ்ந்தால் கல்வி
உற்றவரிடம் வீழ்ந்தால் கலவி
கடவுளிடம் வீழ்ந்தால்
தரிசனம்
கருணையிடம் வீழ்ந்தால்
கரிசனம்
நட்பில் வீழ்ந்தால்
அனுகூலம்
கற்பில் வீழ்ந்தால்
அவமானம்
காதலில் வீழ்ந்தால்
இழப்பு
இது போன்ற வீழ்வதில் இருந்து தப்ப முடியவில்லை கடுப்பு

-ராம்நவ்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

So nice and the ending is funny da..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

!!... WOW ...!!
Super Mr.ramnav..... :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nandri butrfly and mani.
Ungalin aatharavirku nandri.
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 43
Date:
Permalink   
 

Nice

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

நன்றி நீர்க்குமிழி அவர்களே

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அன்னையிடம்...தந்தையிடம்...கற்றவரிடம்...கடவுளிடம்...மாதா,பிதா,குரு,தெய்வம்...வரிசை மாறாமல் அழகான வரிகளில் கவிதை அருமை...முடிவும் அருமை...keep it up

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@sam
Ungalin antha innoru kavithaiyai varum gnayiru andru pathikiren.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

hallo I think today is Monday...where is the kavithai...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard