Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துன்பச்சுற்றுலா


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
RE: துன்பச்சுற்றுலா
Permalink   
 


superb climax. . .hatsoff ArvinMackenzie. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அருமையான கதை... அருமையான முடிவு... நிறைய எழுதுங்கள்.... படிக்க ஆவலாய் இருக்கிறேன்....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...good narration of the end episode and feel the "THE END "...in a movie...waiting to read ur next different story...

@vijay...எங்கள் நால்வர் குழு விசாரித்ததில் rotheiss அவர்களுக்கு ஏற்கனேவே split personiity க்கு கொடுத்த treatment முலம் அவர்கள் இருந்த எசகுபிசகா இருந்த altar ரெமோ மறைந்து விட்டது(certificates already produced to admin anbaithedi)...so உங்கள் சந்தேகம் தவறானது என்று முடிவாகிறது ...
@aravind இனி பார்த்து டைப் செய்யுங்க...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

அற்புதமான கதை. பல டெக்னிகலான விஷயங்கள் இருந்ததால் இன்று தான் ஆற அமர படிக்க முடிந்தது. ஓர் sci-fi  படம்பார்த்த திருப்தி. 


விஜய் - விக்கியை, 'விஜய் - நஸ்ரியா' ஆக்கினால் சூப்பர் ஹிட் தமிழ் படம் ரெடி.

விஜய் - விக்கியை அப்படியே வைத்து, மித்ராவுக்கு ஒளிரும் மாய பெண் உருவம் கொடுத்தால் அச்சா இந்தி படம் ரெடி.

விஜய் - விஜயை பிடிக்காத 'ஜூனியர் விஜய்', கூடவே ஷட்டில் தப்பிக்கும் விஜயின் மனைவி கேரக்டர்களை போட்டால் World Hit ஹாலிவூட் படம் ரெடி.



-- Edited by chathero2006 on Friday 12th of July 2013 02:58:41 PM

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

//அம்மாவோட தீவிர விசுவாசி, அடிமட்ட தொண்டன், அன்பு ரத்தத்தின் ரத்தம் நான் இருக்குற இடத்துல இப்படி ஒரு நிகழ்வு நடக்க நான் சும்மா இருக்க மாட்டேன்....//

ரத்தத்தின் ரத்தமே, இனிய உடன்பிறப்பே..

__________________


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink   
 

wow...
super story


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

anbaithedi.activeboard.com/t54390819/topic-54390819/

__________________



புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink   
 

இன்றுதான் இக்கதையை படிச்சேன் மச்சி / ரியலி சூப்பர் மச்சி
அழகான எழுத்துநடை
கோர்வையாய் கொண்டு சென்ற விதம்
ஆசம் ஆசம் மச்சி

__________________
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard