காதலிக்கையில் கள்வனும் கண்ணியவனாய்த் தோன்றும் மங்கும் வேளையில் மயிறளவுத் தவறுகளும் மலையளவாகும் மன்னிக்கும் மனங்கள் மரித்துப் போகும் கடைசியில் கணிசமாய் கோபம் வந்து கூடும் விட்டுக் கொடுக்க மனமின்றி காதல் கெட்டுப் போகும் இறுதியில்...
Mannikkum manangal marithu pogum.. Nice lines. But, the ones who overcome that critical stage are true winners in life. Applies both to straight and gay couples.
@சாம்ராம் நன்றி நண்பா தங்களின் ஆதரவு தான் எங்களை வளர்க்கிறது உடலில் அல்ல உள்ளத்தில் @நீர்க்குமிழி அதை நான் பொதுவாக எழுதினேன் மனம் என்பது அனைவருக்கும் பொது தானே அதில் தோன்றும் எண்ணங்கள் மாறலாம் ஆனால் காதல் மாறாது