பட்டும்படாமல் தொடக்கத்தில் தென்றல் முத்தம் யாரும் பார்க்காமல் மறைவாய் அவசர முத்தம் தனியொரு இடமெனில் தழைக்கும் தாக முத்தம் தற்காலிக பிரிவை மறக்க வேக முத்தம் களைப்புற்ற உடலுக்கு இளைப்பாற்றும் உப்பு முத்தம் சேர்ந்து குளிக்கையிலே தாபமூட்டும் தண்ணீர் முத்தம் பிரிவின் சோகத்திலே கோபமூட்டும் கண்ணீர் முத்தம் அழுகையிலே அரவணைத்து ஆறுதலாய் குழந்தை முத்தம் கட்டில் ஒடைஞ்சிடுமே அதிருமந்த காம முத்தம்
இதில் பல முத்தங்கள் விட்டுப் போயுள்ளன. மன்னிக்கவும் நண்பர்களே. நன்றி...