Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்க்கை எங்கே இருக்கிறது?


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
வாழ்க்கை எங்கே இருக்கிறது?
Permalink   
 


இன்னும் கொஞ்சம் பசியுள்ள போதே நிறுத்திவிட வேண்டும் உணவை.



இன்னும் கொஞ்சம் சக்தியுள்ள போதே அடக்கிடவேண்டும் கலவியை.



இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட வேண்டும் பணத்தை.



இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட வேண்டும் மூச்சை.



இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைக்குமான இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனித வாழ்க்கை.



-வைரமுத்து


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@ramnav..
Vairamuthuvin swasam thotta sparisam - Nee..!!

Really U r a Special Library of Vairamuthu...

Eangalukkaga ivattrai ellam eaduththu
Ingu thoduththamaikku
Nandri...!!

:)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@MANI
THANK U FRD.
BT antha pugalukku sontham kollum thaguthi enakillai nanba. Nan kavithaikalin rasigan. kalaikkum kooda.

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

amazing lines.. true lines..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@jo
thanks

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard