Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசுதாஸ் - எஸ்.பி.பி


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
ஏசுதாஸ் - எஸ்.பி.பி
Permalink   
 


ஒன்று காந்தக்குரல்; இன்னொன்று காதல்குரல்.


காதலித்துக்கொண்டே சாகத்தூண்டும் ஏசுதாஸ் குரல்; சாகும்போதும் காதலிக்கத் தூண்டும் எஸ்.பி.பி குரல்.


மயிலிறகால் காதுமடல் வருடும் பரவசம் ஏசு;
கோழி இறகால் காது குடையும் சுகம் பாலு.


முன்னவர் இரவுப்பாடகர்;
பின்னவர் பகல் பாடகர்.


அது பழைய காதலியின் ஸ்பரிசம்; இது புது மனைவியின் முத்தம்.


"என் குரல் மாறாது; பாத்திரமே பொருந்திப்போ" இது ஏசு.


"பாத்திரம் மாறட்டும்; என் குரலே பொருந்திப்போ" இது பாலு.


இருவர்க்கும் தாய்மொழி தமிழ் இல்லை.


ஆனால் இந்த இருவரும் இல்லாமல் நாற்பதாண்டுத் திரைத் தமிழ் இல்லை.


இருவர் தொட்ட சிகரங்களை இன்னொருவர் தொட முடியுமா என்ற கேள்வியே அவர்களின் கிரீடம்.


-வைரமுத்து


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

wow wow wow... super..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Thanks 4 the comments da jo.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

superb great vairamuthu sir

__________________

its me praveen



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Thank u praveen

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 23242324202425 - 222425.2021.2021
Permalink   
 


Wonderfull da..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
RE: ஏசுதாஸ் - எஸ்.பி.பி
Permalink   
 


super

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard