no words...esp abt the gay love...அனைவருமே காதல், அன்பு , பகிர்வு என்ற ஒன்றை மட்டுமே தேடினால் , காமத்தை தேடுபவர்களுக்கு அது ஏமாற்றமே. அதனால் அவர்களும் மாறித்தானே ஆகவேண்டும்...your thinking is really great...proud of u...இந்த கதையில் அனைவரின் நிலையில் இருந்து விளக்கம் அளித்தது மிக அருமையாகவும் படிப்பவர்களை யோசிக்க வைப்பவையாகவும் இருப்பது நல்ல முயற்சி...please write more naresh...waiting for it...