type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
உன் இரு சிறகை விரிக்க..என்மனச் சிறகை விரித்தேன் -உன்னோடே பறக்க..!
****
பூவில் கலந்தஉன் உலகத்துள் அடக்கம்என் உலகம்..!!
பூக்காடும் சாக்காடாகும்உன் மறைவில்..
கைப்பிடியில் சிக்கிடும்வானவில் நீ..!
என் தோட்டம் முழுவதும்வண்ண மலர்கள்..வாடுவதோ - உன்னைநாடி..!
தோட்டத்தில் மலரோடு மலராகி - நானும்தேடுகிறேன் உன்னை..!!
காற்றையும் அலையாக்குகிறாய்..!உன்னைப் பிடிக்க காற்றிலும் மிதந்து - தொடர்கிறேன் நான்..!
கண்ணை ரசிப்பவன் உன்னை ரசித்திருப்பான்..நீசிறகடிப்பதைக் காணமுடியாதவன்தான்கண்ணை ரசிக்கிறான்உன்னை எண்ணி...!!
மலர்களுக்கு நடுவே நான்..என் மீதும்ஒரு நொடி அமர மாட்டாயா..??
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***