Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபாசம்


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
ஆபாசம்
Permalink   
 


போலீஸ் காவலில் சல்லியாகச் சிதைக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறாள் ஒரு தீவிரவாத இளம்பெண். நீதிமன்றம் வழக்கம்போல் தன் விறைத்த மொழியில் அவளை விசாரிக்கிறது:


"உன் பெயர் என்ன?"

"அஜீதா"

"வயது"

"28"

"நீ தீவிரவாதியா"

"ஆம்"

"திருமணமாகிவிட்டதா"

"ஆகிவிட்டது"

"குழந்தை"

"இல்லை ;
எனக்குக் குழந்தை இல்லை; ஆனால் உங்கள் போலீசாரின் லத்திகளுக்கு மட்டும் ஆண்மை பீச்சும் ஆற்றல் இருந்திருந்தால் நான் எப்போதோ கருத்தரித்திருப்பேன்."

இந்த வாக்குமூலம் ஆபாசமாகவா தோன்றுகிறது?

அய்யோ என்று அவளுக்காக அலறத்தானே தூண்டுகிறது;

"நோக்கம் புனிதமாக இருந்தால் நிர்வாணம் கூட நியாயம்;

நோக்கம் புனிதமற்றுப் போனால் ஆடை கூட ஆபாசம்."

-வைரமுத்து


உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

"நோக்கம் புனிதமாக இருந்தால் நிர்வாணம் கூட நியாயம்;

நோக்கம் புனிதமற்றுப் போனால் ஆடை கூட ஆபாசம்."very powerful words

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

வைரமுத்துவின் வைர வரிகளைத் தொகுத்துப் பதித்தமைக்கு மிக்க நன்றி...

POWERFUL QUOTES

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

நன்றி நண்பர்களே
உங்களின் கருத்துகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Unmaiyil police kaarargalil adhigabatcham mirugangalaavae ullanar..!

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

simply superb fact. . . . .

__________________


புதியவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink   
 

nice one...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard