Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருடியதெவன் - சிறுகதை


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
திருடியதெவன் - சிறுகதை
Permalink   
 


ஐந்து இளைஞர்களுக்கு ஓர் ஆசை - மலையேற வேண்டும் என்று.

மலை ஏறி இறங்கியபோது மழை வந்துவிட்டது. அடிவாரத்தில் இருந்தது ஒரு குடிசைவீடு. ஆசையாய் வரவேற்றான் குடிசைக்கிழவன். "விடாது மழை, இருந்து காலையில் செல்லுங்கள்" என்றான்.

தேநீர் கொடுத்தாள் கிழவனின் பேத்தி.
பதினாறு வயதுப் பட்டாம்பூச்சி. வஞ்சகத்தின் நிழல்படியாத பிஞ்சுமுகம். பேதைமையும் அச்சமும் பின்னி மிதக்கும் கண்கள். அவள் பூமிக்கு மேலே ஒரு புதையல்.

ஐவரையும் மேலே பரணில் படுக்கச் சொல்லிவிட்டுத் தட்டுத்தடுமாறி மறைகிறது தாவணிமான்.

விடிகிறது; மழை ஒய்கிறது;

ஐவரும் விடைபெறும் நேரம்.

கதவின் பின்னால் நின்று கண்ணீர் மறைக்கும் கண்களால் ஐவரையும் மாறிமாறிப் பார்க்கிறாள் பேதைப்பெண்.

உள் மனதில் ஒரு கேள்வி ஆடுகிறது.


'உங்களில் யார் நேற்றிரவு என் பெண்மையைத் திருடித் திறந்தவன்?'

எப்போதோ படித்த கன்னடச் சிறுகதை இது.

கன்னத்தில் அறைய வேண்டும்; அல்லது இதயத்தை வருட வேண்டும் ஒரு நல்ல சிறுகதை.


-வைரமுத்து
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

If it's a real thing 'll kill them off..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

some times vairamuthu words cant able to accept ... Is this is the way to explain, how to write a short story?...highly stupidity...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

அவரை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பிருந்தால் உங்கள் கருத்தை மறக்காமல் தெரிவியுங்கள் நண்பா

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

sure...but already I met him in a grand opening of a Granite display meeting in madurai...before that I too love him and his lyrics writing talent...hearing of his speech full of boasting him self and his activity..now my attitude about him changes...Its my opinion his speeches nowadays are full of finding faults with out saying any remedy..

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

wow wat a feel

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard