Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் கல்லறையில் நானில்லை


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
என் கல்லறையில் நானில்லை
Permalink   
 


"அழாதீர் என் கல்லறையில்;
அங்கில்லை நான்.

வீசும் காற்றலையில்
ஒரு கீற்றாய் இருக்கிறேன்
பனி முகட்டில் மின்னும் வைரமாயிருக்கிறேன்

விளைந்த தானிய மணியில் மினுக்கும் சூரிய ஒளியும் நான்

இலையுதிர்காலத்தின் நாகரீகமழையிலும் நான்தான்

அழாதீர் என் கல்லறையில்
அங்கே நானில்லை.

நானின்னும் மரிக்கவேயில்லை"


கவிஞரின் பெயர் மேரிஃபிரே.

கவிதைக்குள் சாவு எப்படியொரு சந்தோஷப் பொருளாகிறது பார்த்தீர்களா !

-வைரமுத்து
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

It's really great to read..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nandri naveen

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நல்ல கவிதை Mr.ramnav... நன்றி..

" என் கல்லறையில் கண்ணீர் வேண்டாம்..
பன்னீர் மரங்கள் நடுங்கள் போதும்.."
-கலீல் கிப்ரான்..


<-- பன்னீர் பூக்கள் வருடம் முழுவதும் பூக்கும்..
அதன் நறுமணத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. -->



-- Edited by Manikandan on Sunday 31st of March 2013 12:36:15 PM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

வாடி வதங்கிய உடல் வாசம் பெறட்டும்

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

வாழும்போதே மரணத்தை இவ்வளவு இலகுவாய் எடுத்துக் கொள்பவன், பூமியிலேயே சொர்க்கம் காண்பான்.

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Chathero thathuvam kooda pesuvingala. Theriyama poche

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard