Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சலிக்காத பத்து


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
சலிக்காத பத்து
Permalink   
 


ஜன்னலோர மழை.

தலைக்குமேல் பறந்துபோகும் பறவைப்பந்தல்.

உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.

ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.

சாலையோர மரங்கள்.

மலைகோதும் மேகம்.

மல்லிகை வாசம்.

கடந்துபோகும் ரயில்.

பொன்மாலைப் பொழுது.

'போயிட்டு வரேன்.. ! '

-வைரமுத்து
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

very nice...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

என் நெஞ்சில் இதமாய் ஓர் அலை வீச அதில் நான் ஊஞ்சலாடுவது போல் ஒரு எண்ணம் இதை படிக்கையில்

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

For me too..!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

இவை எனக்கு பிடித்த பத்து!!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard