type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
நிலவாக நீ..ஓடிக்கொண்டே இருக்கிறேன் உன்னைத் தேடி - மேகமாகநான்..!***நிலவாக நீ..உன் பிம்பம் பட்டு கவியில் அங்கீகரிக்கப்பட்ட - ஓடையாக நான்..!!***நிலவாக நீ..உன்னை பிடிக்க முயலும் - குழந்தையாக நான்..!!***நிலவாக நீ..உன்னால் மலரும்மலராக நான்..!!***நாம் சேர்வதற்காகத் தான்யுகம் யுகமாக இரவுகளும் மலர்கின்றனவோ..?? உனக்காக உரு மாறித் திரிகிறேன்..எனக்கு - என்றும்இதம் தரும் நிலவாகவே நீ..!!
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***