type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
திருடியவைகள் அனைத்தும்பொக்கிஷங்கள் ஆகின்றன..உன்னுடன் இருந்தகணங்களைவிழி திருடும்போதும்..அதைஇதயம் பாதுகாகும்போதும்...
****
அடைமழையில் அடைந்தோம் - ஒரு குடையில் ! குளிரில் நடுங்கிய - உன்தேகத்தை என் விரல்தொட்டதும்..உன் பார்வை - என் மீதுபட்டதும்..உன் சுவாசத்தைஎன் நாசி பெற்றதும் - திருட்டா..??இல்லை - இவற்றை நினைக்கும்போதெல்லாம் என்னுள் தோன்றும் புத்துணர்ச்சி - பொக்கிஷமா..??
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***
its me praveen