சுற்றிலும் புள்வெளி..! காற்றிலே பனித்துளி..! பகல் போல் பரவிடும் நிலவொளி..! பறந்து விரிந்த விண்வெளி..! இரசிக்க மட்டும் மனமில்லை..! நீ இல்ல இவ்வேளை..! என் அன்பே..! ஏன் இன்னும் இடைவெளி..?
நெருங்கி வாழும்போது இன்பம் சில அடி(FOOT) தொலைவில் இருக்கும்பொழுது இன்பம் பல கோடி இது காதலில் மட்டுமே அழகாய் பொருந்தும் காதலித்தவன் மட்டுமே இதமாய் அருந்தும் அவனைத் தொட்டதொரு மாபெரும் நினைவுகளால் இது நிரம்பும் இனிய விருந்தும் இதுவே
உன் கவிதையே எங்களை எழுதத் தூண்டி(யது) அப்படியெனில் நீ தானே எங்களுக்கு முன்னோடி எல்லாம் செய்து விட்டு ஏன் செல்கிறாய் பின்னாடி உம் கவிதைகளால் இயங்குது தளத்தின் உயிர்நாடி இதோ தொடர்கிறார் ஜோ வும் முன்னாடி