type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
என்னுடைய காயங்களை... பகிர்ந்து கொள்ள...
எடுத்துச் சொல்ல.... எனக்கென்று....
எவனுமில்லை!!!!!!!
எனக்குள்ளே!!!! என் காயங்களையும்.... என் வலிகளையும்...... புதைக்கப் பார்க்கிறேன்....
ஆனால்!!!!
புதைக்க நினைத்தும்,,, புதைக்க முடியாமல்.... பூகம்பமாய் பீரிட்டுக்கொண்டு, அனலாய் வெடிக்கிறது.......
இன்று!!! அந்த, அனலிலாவது கரைந்து விடலாம் என்று... என் மனது துடிக்கிறது.......அதுவும் என்னால் முடியவில்லை..... என் அவா!!!
என் ஆழ் மனதில், நான் தைரியமானவன்,,,,எதையும் எதிர் கொள்பவன், நாணல் ......என்று எனக்கு, நானே போட்டுக்கொண்ட வட்டம்......
அந்த வட்டம் தான்!!! இன்று, என்னை வட்டமடிக்கிறது!!!
புதைக்க முடியாத பூகம்பமாய் ......
நித்தம் நித்தம், ரத்தம் என் நிழல்களில்.....நிகழ்கால வலிகள்.........எதிர்காலத்தில் வரங்களாய்
என் பாதையில் என்ற நம்பிக்கையில்......
வாழ்க்கை என்னும் கடலில் துடுப்பில்லா படகாய் நான்.......
by,
நரேஷ்ஜி
(எழுத்துக்களால் எழுதி , எனக்கு நானே மருந்திட்டு கொள்கிறேன்..... என் வலிகளுக்கு .....)
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***
thank u butterfly, and manikandan