type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
i like this lines .
பத்து திங்கள்.என்னை சுமந்து.அளப்பரிய வலி.கண்டு என்னை ஈன்ற.என் தாய் ஓர் பெண் தான்..செல்ல சண்டைகள்பாச சண்டைகள்.போட்டு என்னுடன்.வளர்ந்த என் சகோதரி.பெண் தான்..என் சுகதுக்கங்களை என்னுடன்.பகிர்ந்து கொண்ட என் தோழியும்.பெண் தான்..எனக்காய் என்இயக்கமாய்வரவிருக்கும்என் மனைவியும்.பெண் தான்..இன்னும் எத்தனயோபெண்கள் என் வாழ்வில்..நமதுவாழ்வில்..இறைவனின் அவதாரங்கள்பெரிதா என்ன?பெண்ணின்
its me praveen