Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: few facts about kamaam


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
few facts about kamaam
Permalink   
 


நானும் ஹோமோ செக்ஸ் விரும்பியாக இருந்தவன் இருப்பவன் தான்.

என்னுடைய வாழ்வில் 10  முறை பசங்களுடன் செக்ஸ் வைத்துளேன்.  வயது 29 . இன்னும் அந்த வீர்யம் 13  வயது போலவே இருக்கின்றது. 

தினமும் 3  அல்லது 4 முறை கை அடிப்பேன். ஆனால் இன்று வரை காமத்தின் தாகம் தணியவில்லை.
13  வயதில் இருந்து இன்று வரை இந்த காம அவஸ்தையில் மாட்டி நிம்மதி இழந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீக
சிந்தனைகள் ஒரு பக்கம் பெருகி கொண்டே தான் இருக்கின்றன. 
ஆதனால் காமத்தின் தன்மை,  அது எப்படி ,  அதனால் விளையும் தன்மைகள் இதை எப்படி அடக்குவது இல்லை அடக்காமல் எப்படி வெல்வது ஏன் இதை வெல்ல வேண்டும் இப்படி பல விஷயங்களை இங்கே சொல்ல போகின்றேன்.

எந்த மதத்தையும் புண் பதுத மாட்டேன் .  ஆனால் நான் இங்கே சொல்ல போவது ஹிந்து மதம் ஒட்டிய கடவுள்கள் வாழ்ந்து மறைந்த மகன்கள் பற்றியது.   விரும்பாதவர்கள் தயவு செய்து புண் படுத்தும் கர்த்துக்களை எழுத வேண்டாம்.

முதலில் இந்த காமம் தன்மை இது தான் -- நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதன் பின் போறீர்களோ அத்தனைக்கும் அது நேர்ருபு போல் இன்னும் வேகமா எறியும். அதை அனுபவித்து தீர்ப்பது என்பது நெருப்பை petrol  ஊற்றி அணைப்பது போல் தான்.

அதே சமயம் அதை அடக்கி கட்டு பத்தி வைத்தல் திமிறிக்கொண்டு தான் கிளம்பும். பின் என்ன தான் செய்வது?  அனுபவித்து கொண்டே போனால் தப்பா ?  அமாம் தப்பு தான்.  ஏன் என்றால் ஒரு நாள் அளவுக்கு அதிகமான வெறி ஏறி ராவணன் மாதிரியும், காக சூரன் மாதிரியும் சும்ப நிசும்பர்கள் மாதிர்யும் அரக்கனாக மாறும் நிலை வரத்தான் செய்யும். 

அப்படியே அந்த அளவுக்கு வெறி ஏறி போகாவிட்டாலும் எவ்வளவு பசங்களோடு சேர்ந்து இருந்தாலும் எவ்வளவு அனுபவித்தாலும்  ஒரு வித "தாகம் " இருந்து கொண்டே இருந்து விரக்தியையும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று எங்கும் மனபாவதையும் கண்டிப்பாக கொடுக்க தான் செய்யும்.

அதானால் நான் இந்த காமத்தை வெல்வது பற்றி இனி வரும் நாட்களில் சொல்ல போகின்றேன்.

நீங்க உடம்பை வருத்தி யோகம் செய்ய வேண்டாம்.   மாத்திரை மருந்து என்று சாப்பிட வேண்டாம்.  இதற்காக எந்த செலவும் செய்து த்யான வகுபிற்க்கு செல்ல வேண்டாம்.  --  அதாவது அது மாதிரி எந்த advice um  நான் கொடுக்க போவதில்லை.

இருந்தாலும் நிறைய எழுத தான் போகின்றேன். என்னுடைய உண்மை அனுபவங்களை.  இந்த உலகத்தின் எண்ண அலைகளில் என்னுடைய ஆன்மீக சிந்தனைகளும் சேர்ந்து தாக்கத்தை உண்டு பண்ணட்டும் .

"எம் புத்தியை சதா  தூண்டி கொண்டே இருப்பவரை பரம்பொருளை தியானம் செய்கின்றேன் . 

காமத்தை வெல்ல போவதுக்கு மூல மந்திரம் என்னை பொறுத்த வரை இது தான் --  காமத்தை உன்னிப்பாக கவனியுங்கள் , எப்பொழுது எலாம் காமம் வருகின்றதோ அப்போது எலாம் மிகவும் உன்னிப்பாக அது எங்கே ஆரம்பிகின்றது,  எப்படி எல்லாம் வளர்கின்றது ,  எங்கே எல்லாம் ஏங்கி தவித்து பெய்து ஒடுங்கின்றது.

 அப்புறம் முக்கியமாக , காம எண்ணம் எப்போ வந்தாலும் முதலில் எண்ணத்தோடு சேர்ந்து சில உருவங்கள் உங்கள் முன்னே வரும் --  imaginary  forms  of  sexy  boys  உங்கள் முன்னாள் வரும்.

these sexy forms will be few in number --  every person will have in his mental atmosphere some 4 or 5 sexy forms he himself would have developed from his day 1 of masturbation.  So whenever a sexy thought comes, almost immediatley a form from this set will appear.  These sexy forms will provoke constantly the desire to have more and more sex.   

Everybody without exception would have created these sexy gay forms along with some imaginary scenes --  this is the basis of a sexy thought getting raised.  Once it arises,  then only the body gets full erection.

I agree that a fully ready and controlled body may produce a biological sexual urge if controlled for a month or so.  But that biological urge will be quenched by one masturbation.

So almost always,  it is the sexy thoughts of the mind (mind means manas,  manam in tamil)  --  associated with the created set of ready made forms that provoke a person into further steps.

So the very first step is,  dont revolt,  continue what you used to do before,  but along with that ,  have  a very sharp observation on both the sexual thoughts and the forms.  Slowly introduce the questions like --  are these thoughts created by me or these thoughts attract me like a radio signal?  you may introduce any question while observing,  but the first step is be aware of the sexy thoughts thoroughly.

 

 

Before going furhter on my sexual desires and its conquer,  I feel there are few more things to be set right and clarified.

 

First and foremost,  even though sexual desires are very undesribale and must be conquered at any cost,  one should not keep the  conquest of sexual desires as one's aim in life.  The reason is,  once you set a goal to attain something,  that itself is a trouble.

 

Buddha said this --  dont expect to attain something always.  Be as you are,  where you are, without the desire to always attain something.  That is very very valid.

 

So one should not make this process --  a means to attain something in this case the sexual conquest.

It is equally bad to set a goal as it is equally bad to run after sexual desires.

 

So all the time when sexual desires arises , from moment to moment try to read it through,  without yielding yourself to it very badly.  Also dont keep aims like I want to abstain from sex for 45 days,  60 days like that.

 

It is ok if you masturbate daily or twice daily or whatever the frequency.  But watch the sex desires thoroughly,  do a deep observation as a third person. Slowly try to ask, "what if I dont yield to this sexual thought at this moment,  only for this moment".  So that is the way.

 

 

Rome is not built in a day -- 

 

So to summarize,

 

i) we are not here to set complete abstinence as some objective and then work towards it.

 

i)at the same time,  having realized its addictive nature we are here to observe,  analyze, 'not to yield' to sex desires,  observe what happens when we resist etc.  -  on a moment to moment basis.

ii)even a little effort to conquer sexual masturbation for just one night --  this itself on moment to moment basis we tend to carry out.

 

iii)there is no looking back of the past.  We are going to shun the company of the past,  we are not going to analyze both our good efforts and both our weakness to sex desires.

 

there is a difference when someone wants to be free from desires

 

when a desire like sex is satisifed, it leads to more and more craving.....

but when you tro to stop sex desires,  you get lot of energy un-spent in your body.

what happens is,  these body chemicals pick up previous erotic tendencies and start to spend itself out through these tendencies

these tendencies of sex desire memory are called vasanas......

so now how to spend this accumulated energy without directing it towards sex satisfaction?  you have to bear this heat,  energy and slowly surrender it to God

 

you have to do it step by step.............

 

next time when sex desires come to you,  just observe it deeply without controllng it or yielding to it........watch how it arises nad how it operates on you..........after some time divert your attention.........

 

when excessive energy force you to masturbate,  just dont worry too much and just masturbate as if it is an act like passing urine...next morning dont retrospect what happened......

 

start watching yourself all 24 hours like this...................



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Good info...!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

நன்று

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

nice.......

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard