இந்த காமம் எந்த நாளிலும் நீங்கள் முழுவதுமாக திருப்தி அடைய முடியாது.
இதை அடக்கினாலும் துன்பம் அடக்கமால் இருந்தாலும் எண்ணெய் மாதிரி கொழுந்து விட்டு எரிந்து நிம்மதி கிடையாது . இதுளிரிந்து விடுபட தான் நம் உள் மனது உண்மையில் விரும்புகிறது.
வெறுமனே articles படித்தால் கொஞ்சம் தணிந்தால் போல் தெரியும் , ஆனால் இன்னும் நேரிடையாக பசங்களோடு அனுபவிக்க மனம் படாத பாடு பட்டு துடிக்கும்.
சரி நேராக பசங்களோடு ஒரு மணி நேரம் இல்லை ஒரு நைட் fullaaga அனுபவித்தவர்களை போய் கேளுங்கள் . இன்னும் அதிகம் இன்னும் வேண்டும் உச்ச கட்டம் வேண்டும் என்று அவர்களும் உங்களை மாதிரி, இல்லை இன்னும் அதிகமாக தவித்து கொண்டு தான் இருப்பார்கள்.
every sunday மசாஜ் போய் பசங்களோடு நாள் முழுக்க அனுபவித்தாலும் கொஞ்சம் கூட இந்த தாகம் தணியாது.
ஒவ்வொருவருக்கும் ஹோமோ செக்ஸ் பொறுத்தவரை சில உருவங்கள் எப்பவும் அவர்கள் மனதில் சுற்றி கொண்டே இருக்கும். கோமணம் கட்டிய பசங்கள் இல்லை நடு வயசு மீசை முறுக்கிய ஆள் இல்லை ஏதோ ஒன்று, அல்லது சில உருவங்கள் சில situations எப்பவும் அவர்கள் மனதில் சுற்றும்.
இது எல்லாருக்கும் இருக்கும். அந்த கற்பனை ஹோமோ பசங்களுக்கு அனுதினமும் கை அடித்து அடித்து ஊட்ட சத்து உணவு கொடுத்து வளர்ப்பது நீங்கள் தான்.
இந்த உருவம் உங்களின் உள் மனதின் ஆசையின் வெளிப்பாட்டு. வயசுக்கு வரும் தருவாயில் நீங்கள் கற்பித்த உருவம். கொஞ்சம் மனசுக்கு வேலை கொடுக்கமால் இருந்தால் உடனே இந்த உருவங்கள் பல்லை காட்டி உங்களிடம் வருவார்கள். அப்புறம் அவர்கள் செக்ஸ் உணர்ச்சியை உறுப்பில் துண்டி விட்டு விட்டு மேலும் மேலும் கை அடிக்க வைப்பார்கள். இந்த உருவங்கள் subtle consciousness இல் தங்கி செக்ஸ் எண்ண அலைகளை ஏற்படுத்தி உங்களை massageku , marin beachku risk எடுத்து போக செய்வார்கள்.
என்ன செய்ய போகின்றீர்கள்? நாயாய் பேயாய் அலைந்தது போதும் -- நல்லா யோசிங்க நான் மேலே சொன்னதை
இந்த கற்பனை உருவங்கள் உங்களுக்கு இருக்கா? யோசிங்க.? இருந்தால் அவர்களை தினமும் சீண்டி வெளியே வெளி மனதிற்கு கொண்டு வாருங்கள். அடக்கினால் திமிரும் இந்த செக்ஸ் உருவங்கள். அடக்காமல் வெளி மனசில் கொண்டு வந்து அவர்களை உன்னிப்பாக கவனியுங்கள் -- நீங்க கும்பிடும் இறைவனை நினைத்து கொண்டு இந்த உருவங்களை நன்றாக கவனியுங்கள் -- வேறு ஏதும் செய்ய வேண்டாம்
உங்கள் கற்பனைக்கு நீங்கள் தான் தீனி போட்டு வளர்கேரீர்கள் -- இது தான் உங்கள் நிம்மதியை கெடுகின்றது. பயந்து பயந்து theatreku , beachku,massage adku போக வைத்து ஏமாற வைத்து , அழ வைத்து , அவமான படுத்துவது இந்த செக்ஸ் கற்பனை உருவங்கள் -- வெளியில் எடுங்கள் .
எப்படி பட்ட செக்ஸ் உருவங்கள் என்ன situations எலாம் இங்கோ இல்லை என் mailku சொல்லுங்கள் -- my_exp@mail.com
என்னுடையே இந்த காற்றினிலே பறக்க வேடும் சாந்த கீதம் காம ஆசையை அழித்து உங்கள்ளுக்கு நிம்மதி தரட்டும்.