I am repeating what I posted in chennaiguys homo forum here for benefit of all:
சரண் என்ற நண்பர் காமத்தை அனுபவித்து தான் தீர்க்க முடியும் என்று ரொம்ப நாள் முன்
ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
சரண் (saran ) நண்பர் சொல்வது போல் கண்டிப்பாக இல்லை.
இந்த காமம் ஒரு மாயை. இதை அனுபவித்து தீர்த்தவர் யாரும் இல்லை.
இந்த காமம் அடக்க நினைத்தால் அடங்காது தான்.
ஆனால் நீங்கள் அனுபவித்து தீர்த்தாலும் திரும்பவும் முளைத்து கொண்டே தான் இருக்கும்.
இது ஹோமோ செக்ஸ் கும் பொருந்தும்.
எத்தனை ஆன் மகன்களை nude photovil பார்த்தாலும் எதனை கதை படித்தாலும்
எத்தனை முறை ஒம்பினாலும் இது ஒன்றும் அடங்காது.
உச்ச கட்டம் வரும் போது மட்டும் ஒரு இரண்டு நொடிக்கு இந்த ஆசை ஒழிந்து ஒரு
இன்ப நிலை வரும். தாற்காலிகமாக நினைத்து ஏங்கிய பொருள் உரசி உங்களுக்கு உச்ச கட்டம் வருகின்றது. உடம்பின் நரம்பு அதற்க்கு மேல் செல்ல முடியாமல் மனம் கொஞ்ச நேரம் சுகத்தில் சொக்கி தன ஆசையை கை விடுகின்றது. அப்புறம் ஐந்தாவது நொடி திரும்பவும் ஆசை முளைக்க தானே செய்கின்றது ?
அதனால் நம்மக்கு மச்சிகள் கிடைக்க வில்லை , நமக்கு ஒரசி, ஓம்பி தாகம் தீர வில்லை
வயது 35 ஆகி விட்டது என்று எல்லாம் ஏங்காதீர்கள் .
விட்டு ஒழிந்தது இந்த தாகத்தின் அளவு, தொலைந்தது இளமை என்று நிம்மதியாக இருங்கள்.
40 வயது ஆனால் நீங்கள் எதையும் இழந்து விட வில்லை. 20 வயதில் மயக்கத்தில்
ஆன் மகனும் கிடைக்காமல் , ஏங்கி ஏங்கி, அடக்க முடியாமல் தனக்கு தானே செய்து
கொண்ட அவலம் இனியாவது உங்களுக்கு குறையும்.
புத்தர் சும்மா சொல்ல வில்லை -- ஆசையே துன்பம் என்று.
அவர் மனைவி , குழைந்தை , பெண் சுகம் என்று இருந்து அனுபவித்து தான் சொல்லி இருக்கிறார்.
ஏதோ நான் உங்களை தேற்றவோ, எனக்கு ஏற்பட்ட தோல்வியிலோ எல்லாம் இதை சொல்ல வில்லை.
இந்த காமம் ஒரு கானல் நீருக்கு சமம்.
எத்தனையோ பிறவியில் எத்தனையோ ஆசை பட்டு, அலைந்து ஏங்கி போகி, அடைய மாட்டோமா ஆன் மகனின் தோளோடு சேர மாட்டோமா என்று இங்கே ஹோமோ விரும்பிகள் வந்து இருக்கீர்கள். எதனை முறை சேர்ந்தாலும் உங்களுக்கு மதம் பிடித்த
யானை மருந்தை கொடுத்து உங்களை பேயாய் அலைய விடும் இந்த காமம்.
கொஞ்சம் சுவாசத்தை இழுத்து விட்டு நன்றாக ஆழமாக யோசியுங்க.
படி படியாய் குறைத்து கொள்ளுங்கள் -- அது பெரிய நிம்மதி.
இரண்டு மூன்று பார்க்க கலையை இருக்கும் மச்சிகள் ரூம் mate ஆக அமைந்து இன்பத்தின்
உச்ச நிலையில் தினம் தினம் மயங்கி சொக்கி கிடக்கும் நண்பர்களுக்கு நான் இதை சொல்ல வில்லை. அவர்களும் ஒரு நாள் இதை பின்பு உணருவார்கள்.
ஏங்கி கொண்டும் அனுபவிக்க முடியாமல், பயந்து கொண்டு ஆசையையும் விட முடியாமல் இருக்கும் நண்பர்களுக்கு தான் இப்போதைக்கே நான் சொல்கிறேன்.
புத்தர் பற்றி படியுங்கள். ஆழ்வார்கள் கண்ணனை ஏங்கி பாடிய உயர்ந்த பாடல்களை தேடி
படியுங்கள். உங்கள்ளுக்கு அமைதி பிறக்கும்.
ஒத்து வராத இந்த ஹோமோ நிலை மற்றும் காம நிலை நமக்கு எல்லாம் எதற்கு.
எங்காவது train , busnu மாட்டி கொண்டால் இன்னும் அவமானம் தானே அதிகம் வர போகின்றது ?
இந்த forum லையே வஞ்சிக்க பட்டவர்கள், நம்பர் தரவே பயம் உள்ளவர்கள் தானே அதிகம்?
ஏன் இந்த காமத்தை அப்படியும் பிடித்து கொண்டு இருக்கீர்கள்?
உடலின் தேவைக்கு தினம் சாபிடவது போல் கை அடித்து விட்டு பாக்கி இருக்கும் 23 மணி நேரமும் நிம்மதியாக இருங்கள்.
for further discussion and guidance - contact my_exp@mail.com