என்னை புரியாத உனக்கு..... உனக்காக நான் எழுதிய கவிதைகள்(என் கனவுகள், காயங்களின் வெளிப்பாடு) கூட,,,, கிறுக்கல்களாய் தெரிகிறது.....! உன்னை புரிந்து கொண்ட எனக்கோ!!!! உன்னை பூஜிக்கிற எனக்கோ!!!!!! நீ, எழுதும் ஒரு வார்த்தையே...... ஓராயிரம் கவிதைகளாய் பிரதிபலிக்கிறது.... என்னவனே உன்னால்!!!!
இறங்குவதற்கு படித்துறை இல்லாத..... அழகிய தாமரை தடாகம் போலவே... நீ!!!.. என்னை கடக்கும் அந்த நிமிடம்... காமத்தை மட்டும் எதிபார்க்கும் ... என் தலைவனிடம்.... என் காதலை... சொல்லத் தெரியாமல்... விழி பிதுங்கும் தருணம்.......
காமத்தை மட்டும் எதிபார்க்கும் ... என் தலைவனிடம்.... என் காதலை... சொல்லத் தெரியாமல்... விழி பிதுங்கும் தருணம்.......wow nice words...usually all gays crossed this situation...ரொம்ப நல்லா இருக்கு nareshji