Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னவனே உன்னால்!!!!(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
என்னவனே உன்னால்!!!!(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


என்னை புரியாத உனக்கு.....
உனக்காக நான் எழுதிய கவிதைகள்(என் கனவுகள், காயங்களின் வெளிப்பாடு) கூட,,,,
கிறுக்கல்களாய் தெரிகிறது.....!
உன்னை புரிந்து கொண்ட எனக்கோ!!!!
உன்னை பூஜிக்கிற எனக்கோ!!!!!!
நீ, எழுதும் ஒரு வார்த்தையே......
ஓராயிரம் கவிதைகளாய் பிரதிபலிக்கிறது....
என்னவனே உன்னால்!!!!

BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
நான் நாணல்!!! (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


என்னிடம்!!!
நீ புயலாக வீசினாலும்.....
உன்னிடம் மட்டும்....
நான் நாணலாகவே இருக்கிறேன்..........


BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
தயக்கம் வேண்டாம் @(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


இறங்குவதற்கு படித்துறை இல்லாத.....
அழகிய தாமரை தடாகம் போலவே...
நீ!!!..
என்னை கடக்கும் அந்த நிமிடம்...
காமத்தை மட்டும் எதிபார்க்கும் ...
என் தலைவனிடம்....
என் காதலை...
சொல்லத் தெரியாமல்...
விழி பிதுங்கும் தருணம்.......

 
BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: என்னவனே உன்னால்!!!!(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


So cute...!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u butterfly



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

காமத்தை மட்டும் எதிபார்க்கும் ...
என் தலைவனிடம்....
என் காதலை...
சொல்லத் தெரியாமல்...
விழி பிதுங்கும் தருணம்.......wow nice words...usually all gays crossed this situation...ரொம்ப நல்லா இருக்கு nareshji

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u samram



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard