Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "நான் வாழ விரும்பும் உலகம் இது" (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
"நான் வாழ விரும்பும் உலகம் இது" (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


 1.jpg

பல் இல்லா

சிறு வாயாலே........

மழலை மொழியில் பேசி,

தலையை இப்படியும்,

அப்படியும் அசைத்து,

அழகாய் பாடி........!!

கவிதைகள்

பல எழுதியதைப் போல,

தன் பிஞ்சு விரலால்,

காகிதத்தையும் கவிதையாய்

கிழித்தால்

என் செல்லமகள் !!

அவள் அழகு

புன்னகையில் இந்த

உலகத்தையும்,

அவள் பிஞ்சு விரல்

தீண்டலில்

என்னையும்

மறந்துவிட்டேன் !!!



அவள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் "ஒரு சொல் கவிதை"........

மனதையும்,

மதியையும் மயக்கி........

என்னை அடிமை

செய்திட்டாள்

என் செல்லமகள்!!

"அவள்

என் செல்வமகள்"!!

(நான் ஆசையாய் வாழ விரும்பும் உலகம் இது)

by,
   நரேஷ்
ஜி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



Attachments
__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: "நான் வாழ விரும்பும் உலகம் இது" (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


nareshji...அவள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் "ஒரு சொல் கவிதை"........கலக்குறிங்க...everyone's dream......(நான் ஆசையாய் வாழ விரும்பும் உலகம் இது)..

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u samram...



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

fine pa


__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

hm rajspr



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை நண்பா

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u thamizhan



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard