சில்லென்ற தீப்பொறி ஒன்று..! சிலு.! சிலு.! சிலுவென.! குளு.! குளு.! குளுவென.! சர.! சர.! சரவென.! பறவுது நெஞ்சில் பார்த்தாயா..? இதோ உன் காதலன் என்று..! விரு.! விரு.! விருவென.! கல.! கல.! கலவென.! அடி மன வெளிகளில், ஒரு நதி நகருது கேட்டாயா..? உன் மெத்தையில், தலை சாய்கிறேன்..! உயிர் என்னையே தின்னுதே..! உன் ஆடைகள், நான் சூடினேன்..! என்னென்னவோ பன்ணுதே..! தித்திக்குதே..! (6) (சில்லென்ற) கண்ணா.! உன் காலணியுள்ளே..! என் கால்கள் நான் சேர்ப்பதும்..! கண்மூடி நான் சாய்வதும்..! கனவோடு நான் தோய்வதும்..! கண்ணா.! உன் காலுறை உள்ளே..! என் கைகள் நான் தோய்ப்பதும்..! உள்ளூர தேன் பாய்வதும்..! உயிரோடு நான் சாவதும்..! முத்து பையன் தேனீர் உண்டு..! மிச்சம் வைத்த கோப்பைகளும்..! தங்க கைகள், உண்ணும் போது, தட்டில் பட்ட ரேகைகளும்..! மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்..! ஓ..! (தித்திக்குதே..!) அன்பே.! உன் புன்னகை கண்டு..! எனக்காக தான் என்று..! இரவோடு நான் எரிவதும்..! பகலோடு நான் உறைவதும்..! நீ.! வாழும் அறைதனில் நின்று..! உன் வாசம் நாசியில் உண்டு..! நுரை ஈரல் பூ மலர்வதும்..! நோய் கொண்டு நான் அழுவதும்..! அக்கம்.! பக்கம்.! நோட்டம் விட்டு..! ஆளை தின்னும் பார்வைகளும்..! நேரில் கண்டு உண்மை சொல்ல..! நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்..! மார்பை சுடும் தூரங்களில்..! சுவாசங்களும்..! ஓ..! (தித்திக்குதே..!) (சில்லென்ற)
wow..super song butterfly...esp that initial slow and raising to the high tempo in the voice...feel that தித்திக்குதே..! whn see ur post...thnks for the lyrics
நீ என்பதே..! நான் தானடி..! நான் என்பதே..! நாம் தானடி..! ஒரு பாதி கதவு நீயடி..! மறு பாதி கதவு நானடி..! பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்..! சேர்த்து வைக்க காத்திருந்தோம்..! ஒரு பாதி கதவு நீயடா..! மறு பாதி கதவு நானடா..! தாழ் திறந்தே காத்திருந்தோம்..! காற்று வீச பார்த்திருந்தோம்..! (நீ என்பதே) இரவு வரும் திருட்டு பயம்..! கதவுகளை சேர்த்துவிடும்..! கதவுகளே திருடிவிடும்..! அதிசயத்தை காதல் செய்யும்..! இரண்டும் கைகோர்த்து சேர்ந்தது..! இடையில் பொய்ப் பூட்டு போட்டது..! வாசல் தள்ளாடுதே..! திண்டாடுதே..! கொண்டாடுதே..! (ஒரு பாதி) இடி இடிக்கும்..! மழையடிக்கும்..! அசையாமல் நின்றிருந்தோம்..! இன்றேனோ..? நம் மூச்சின் மென் காற்றில் இணைந்துவிட்டோம்..! இதயம் ஒன்றாக சேர்ந்ததே..! கதவே இல்லாமல் போனதே..! இனிமேல் நம் வீட்டிலே..! பூங்காற்று தான் தினம் வீசுமே..! (ஒரு பாதி)
Badguy@ Here in tamil..! போ.! நீ போ.! போ.! நீ போ.! தனியாக தவிக்கின்றேன்..! துணை வேண்டாம் அன்பே.! போ..! பிணமாக நடக்கின்றேன்..! உயிர் வேண்டாம்..! தூரம் போ..! நீ.! தொட்ட இடம் எல்லாம் எரிகிறது..! அன்பே.! போ..! நான் போகும் நிமிடங்கள்..! உனக்காகும் அன்பே.! போ..! இது வேண்டாம்..! அன்பே.! போ..! நிஜம் தேடும்..! அன்பே.! போ..! உயிரோடு விளையாட விதி செய்தாய்..! அன்பே.! போ..! (தனியாக) உன்னாலே..! உயிர் வாழ்கிறேன்..! உனக்காக பெண்ணே..! உயிர் காதல்..! நீ.! காட்டினால்..! மறவேனே அன்பே..! இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்..! மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா..? இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்..! விடியலை காணும் விதி இல்லையா..? (போ.! நீ போ.!) என் காதல் புரியலையா..? உன் இஷ்டம்..! அன்பே.! போ..! என் கனவு கலைந்தாலும்..! நீ.! இருந்தாய் அன்பே.! போ..! (நான் போகும்..!) (போ.! நீ போ.!)
Thanks Butterfly.Is there any limit in the text while posting here?Whenever I am posting getting error like msg too short or long.Even if I reduce or increase the words getting the same error.
உளுந்து வெதைக்கயிலே..! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே..! நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்..! கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்..! (உளுந்து) வெக்கப்படப்பில் கவுளி கத்த..! வலது பக்கம் கருடன் ஒத்த..! தெருவோரம் நெறகுடம் பார்க்கவும்..! மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே..! ஒரு பூக்காரி எதுக்க வர..! பசும் பால்மாடு கடக்கிறதே..! இனி என்னாகுமோ..? ஏதாகுமோ..? இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ..!? (உளுந்து) அனிச்ச மலரழகே..! அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே..! என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே..! நீ எட்டியெட்டிப் போகயில..! விட்டு விட்டுப் போகும் உயிரே..! (அனிச்ச)
என் காதல் புரியலையா..? உன் இஷ்டம்..! அன்பே.! போ..! என் கனவு கலைந்தாலும்..! நீ.! இருந்தாய் அன்பே.! போ..!...whn I hear this I feel very sad bcaz of the different modulation in the voice...nd I saw a dance(Saalsa style) in a stage for this by kids...
This song makes everyone to feel the lonlyness inside them...thnks both of u for the lyrics
-- Edited by samram on Wednesday 22nd of May 2013 11:57:18 AM
I'm not the type to get myheart broken..! I'm not the type to get upset and cry..! 'cause I never leave my heart open..! Never hurts me to say goodbye..! Relationships don't get deep to me..! Never got the whole in love thing..! And someone can say theylove me truly..! But at the time it didn't mean a thing..! My mind is gone, I'm spinning round..! And deep inside, my tears I'll drown..! I'm losing grip, what's happening..! I stray from love, this is how I feel..! This time was different..! Felt like, I was just a victim..! And it cut me like a knife..! When you walked out of my life..! Now I'm, in this condition..! And I've, got all the symptoms..! Of a girl with a broken heart..! But no matter what you'll never see me cry..! Did it happen when we first kissed..? 'cause it's hurting me to let it go..! Maybe 'cause we spent so much time..! And I know that it's no more..! I should've never let you hold me baby..! Maybe why I'm sad to see us apart..! I didn't give to you on purpose..! Can't figure out how you stole my heart..! How did I get here with you, I'll never know..? I never meant to let it get so, personal..! And after all I tried to do, to stay away from loving you..! I'm broken hearted, I can't let you know..! And I won't let it show..! You won't see me cry..!
I didnt hear this but lyrics are nice...esp Maybe why I'm sad to see us apart..! I didn't give to you on purpose..! Can't figure out how you stole my heart..!...it shows the real feel of a broken heart...
wow...that cry song is awesome...her voice is mesmerize in the lyrics: My mind is gone, I'm spinning round..! And deep inside, my tears I'll drown..! I'm losing grip, what's happening..! I stray from love, this is how I feel..! This time was different..! Felt like, I was just a victim..! And it cut me like a knife..! When you walked out of my life..! very very thnk you butterfly really you are great...nd got good taste
காதல் நீதானா..? காதல் நீதானா..? உன்னைக் காணத்தான்..! கண்கள் கொண்டேனா..? தெரிந்ததே.! உன் முகம்..! மறந்ததே.! என் முகம்..! வழிந்ததே.! சந்தனம்..! நனைந்ததே.! குங்குமம்..! என் வானமும்..! என் பூமியும்..! உன்னிடம்..! (காதல் நீதானா..?) எந்தன் குரல் கேட்டால்..! என்ன தோன்றுது..? உனக்கென்ன தோன்றுது..? நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது..! அது என்னை தீண்டுது..! கேட்காத குயிலின் ஓசை கேட்குதே..! உன் வார்த்தையில்..! நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே..! நம் காதலில்..! கேலண்டரில் தேதிகளை என்னுகின்றேன் நாளும்..! தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்..! (காதல் நீதானா..?) என்ன கனவு கண்டாய்..? நீ வந்தாய்..! முத்தம் தந்தாய்..! பதிலுக்கென்ன தந்தாய்..? போ..! போ..! போ..! சொல்ல மாட்டேன்..! போ..! கனவில் நீ செய்த குறும்பை நேரிலே நான் செய்யவா..? கனவின் முத்தங்கள் காயவில்லையே..! அதை சொல்லவா..? பார்க்காமலே, கேட்காமலே, போகின்றதே காலம்..! சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..! (காதல் நீதானா..?)
வாவ் Nalliravil Naan Kanvizhikka Un Ninaivil Naan Mei Silirka...இந்த வரிகள் ஆரம்பித்துவுடன் நமக்கு ஒரு மயக்க நிலை வரும்...thanks for the lyrics bad guy
@butterfly one of my fav song thithikuthe sujatha madam voce lyrics superb Kadhal nethana sngla dance simple a but super a irukum Simran @ prabudeva pair so nce
பல்லவி .. முதற்கனவே முதற்கனவே.. மறுபடி ஏன் வந்தாய்.. நீ மறுபடி ஏன் வந்தாய்.. விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா.. வருமா.. விழி திறக்கையில் கனவினை துரத்துது நிஜமா.. நிஜமா.. .. முதற்கனவு முதற்கனவு.. மூச்சுள்ள வரையில் வருமல்லவா.. கனவுகள் தீர்ந்து போனால்.. வாழ்வில்லை அல்லவா.. கனவல்லவே கனவல்லவே.. கண்மணி நானும் நிஜமல்லவா.. சத்தியத்தில் முளைத்த காதல்.. சாகாது அல்லவா.. .. சரணம்1 .. எங்கே எங்கே.. நீ எங்கே என்று.. காடு மேடு தேடி ஓடி.. இருவிழி இருவிழி.. தொலைத்துவிட்டேன்.. .. இங்கே இங்கே.. நீ வருவாய் என்று.. சின்ன கண்கள் சிந்துகின்ற.. துளிகளில் துளிகளில்.. உயிர் வளர்த்தேன்.. .. தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்.. கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்.. .. இதயத்தை பறித்ததற்கா.. என் ஜீவன் எடுக்கிறாய்.. .. சரணம்2 .. ஊடல் வேண்டாம்.. ஓடல்கள் வேண்டாம்.. ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்துவிடு.. .. கண்ணீர் வேண்டாம்.. காயங்கள் வேண்டாம்.. ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு.. .. நிலா வரும் நேரம்.. நட்ச்சத்திரம் தேவையில்லை.. நீ வந்த நேரம்.. நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை.. .. வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே.. வரச்சொல்லு தென்றலை.. .. தாமரையே தாமரையே.. நீரில் ஒளியாதே.. நீ நீரில் ஒளியாதே.. தினம் தினம் ஒரு சூரியன் போல.. வருவேன் வருவேன்.. அனுதினம் உன்னை ஆயிரம் கையால்.. தொடுவேன் தொடுவேன்.. .. சூரியனே சூரியனே.. தாமரை முகவரி தேவையில்லை.. விண்ணில் நீயும் இருந்து கொண்டே.. விரல் நீட்டி திறக்கிறாய்.. மரங்கொத்தியே மரங்கொத்தியே.. மனதை கொத்தி துளையிடுவாய்.. .. உள்ளத்துக்குள் விளக்கடித்து.. தூங்கும் காதல் எழுப்புவாய்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே வேரின்றி விதியின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும் இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே..
ohho where would I be without this joy inside of me it makes me want to come alive it makes me want to fly into the sky... ohho where would I be if I didn't have you next to me ohho where would I be ohho where... ohho where...
எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ
we were both young when i first saw you..! i closed my eyes and the flash back starts i'm standing there..! on a balcony in summer air..! see the lights..! see the party and ball gowns..! i see you make through the crowd to say 'hello'..! little did i know..! 'cause you were romeo you were throwing pebbles..! and my daddy said, 'stay away from juliet'..! i was crying on the staircase..! begging you please don't go..! and i said..!,
Romeo take me somewhere we can be alone..! i'll keep waiting all these left to do is run..! You'll be the Prince..! and I'll be the Princess..! it's a love story..! baby just say yes..! so, i sneak out to the garden to see you..! we keep quite 'cause we dead if they know..! so, close your eyes..! escape this town for a little while..! 'cause you were Romeo..! i was scarlet letter..! and my daddy said 'stay away from Juliet'..! but you were everything to me..!
i was begging please don't go..! and i said..!, (Romeo save me) Romeo save me, they try to tell me how to feel..! this love is difficult..! but it's real..! Don't be afraid, we'll make it out of thiss mess..! it's a love story..! baby just say 'yes'..! i got tiered of waiting..! wondering if you were ever coming around..! my faith in you was fading..! when i met you on the out skirts of town..! and i said..!,
Romeo save me, i 've been feeling so alone..! i keep waiting for you..! but you never come..! is this in my head..? i don't know what to think..! he knelt to the ground..! and pull out a ring and said,..1 "marry me Juliet, you'll never 've to be alone..! i love you..! and thats all i really know..! i talk to your dad..! go pick out a white dress..! It's a LOVE STORY baby just say 'yes'"..! 'CAUSE WE WERE BOTH YOUNG WHEN I FIRST SAW YOU..!
'cause you were Romeo..! i was scarlet letter..! and my daddy said 'stay away from Juliet'..! but you were everything to me..!....lovely lines butterfly...u r level is always high...pls send the song link if u can....
Pøøngatrile Un Šwasathai Thaniyaagath Thaedipaarthaen Kadal Mael Oru Thuli Veezhnthathey Athai Thaedi Thaedi Paarthaen
Kannil Oru Valiyirundhaal Kanavugal Varuvadhillai.. Kannil Oru Valiyirundhaal Kanavugal Varuvadhillai..
Vaanam Èngum Un Bimbam Aanaal Kaiyil Šaeravillai Kaatril Èngum Un Vaasam Verum Vaasam Vaazhkaiyillai Uyirai Vaerøadu Killi Ènnai Chentheeyil Thalli Èngae Šenraayø Kalli Oayum Jeevan Oadum Munnae Oadøadi Vaa
Pøøngatrile Un Šwasathai Thaniyaagath Thaedipaarthaen Kadal Mael Oru Thuli Veezhnthathey Athai Thaedi Thaedi Paarthaen Uyirin Thuli Kaayum Munnae Èn Vizhi Unai Kaanum Kannae Èn Jeevan Oayum Munnae Oadøadi Vaa
Pøøngatrile Un Šwasathai Thaniyaagath Thaedipaarthaen Kadal Mael Oru Thuli Veezhnthathey Athai Thaedi Thaedi Paarthaen..
Lyrics by:KaviPerarasu Vairamuthu Music by:Oscar hero A.R.Rahman Singers:Swarnalatha and Unni Menon Film:Uyire in Tamil & Dil se in Hindi Director:ManiRathnam
பல்லவி .. கொலகாரா.. அனலாச்சு.. என் மூச்சு.. புத்தி மாறி போயாச்சு.. அட கொலகாரா.. .. கொலகாரி.. உன்ன பாத்து.. உசுர் போச்சு.. நின்னுப்போச்சு என் மூச்சு.. அடி கொலகாரி.. .. உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு.. அந்த அலை மேல் பாய் போட்டு.. என் அழக நீராட்டு.. .. சரணம்1 .. பாலும் சோரும் உண்காம.. பச்ச தண்ணி செல்லாம.. இத்து இத்து போனேனே.. எச்சி முத்தம் இல்லாம.. .. நெஞ்சாகனி தாங்காம.. ரெண்டும் கண்ணும் தூங்காம.. கட்டில் சொகம் காணாம.. காமன் செய்யும் நாட்டாம.. .. பஞ்சில்லாம.. தீயில்லாம.. பத்த வச்ச கள்ளி.. புத்திக்குள்ள கத்திவீசி.. போவதென்ன தள்ளி.. .. பச்ச வாழை தோப்புக்குள்ள.. பந்தி வைக்க வாடி புள்ள.. பால் பழங்கள் கூடைக்குள்ள.. பத்தியமும் தேவயில்ல.. .. சரணம்2 .. நாஞ்சில் நாட்டு கடலெல்லாம்.. உன்ன கண்டு வலைவீசும்.. சங்கு முத்து எல்லாமே.. தங்க கால வெல பேசும் .. ஓரக்கர எல்லாமே.. ஒட்டி கொள்ளும் மீன் வாசம்.. உன்ன மட்டும் தொட்டாலே.. மாசி எல்லாம் பூ வாசம்.. .. பாதி கொல செஞ்சுபுட்டு.. தப்பிச்செல்லும் மூடா.. முத்தமிட்டு மொத்தத்தையும்.. கொன்னுப்புட்டு போடா.. .. ஆச வச்ச பொம்பளைக்கு.. அஞ்சு நாளா தூக்கமில்ல.. மீச வச்ச ஆம்பளைக்கு.. மெத்த வாங்க நேரமில்ல..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
Oa… Kannil Oru Valiyirundhaal Kanavugal Varuvadhillai Kannil Oru Valiyirundhaal Kanavugal Varuvadhillai Kannil Oru Valiyirundhaal Kanavugal Varuvadhillai....whn I hear this automatically my eyes filled with tears...one line for the entire movie....thnks prabujp