Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் இரசித்தவை


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


thank u samram and praveen. . .i luv that song. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே..


பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடகி: ஜானகி



__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

one of my favorite chitra'ji song

என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறக்கவில்லையே
என் ராசாதி ராசனிருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே

உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக் கிளி நான்
பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடி வரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா

பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்.
உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட
மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்

 

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...அந்த higher modulation superaஇருக்கும்....thnks பிரபு

@just for fun....பாடல் பார்த்துக்கிட்டு lyrics வாசிப்பது நல்லாருக்கு...எனக்கு பிடித்த வரிகள்...
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடி வரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா....சித்ரா voice சூப்பர்....

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 28222325292925 252624212425242120
Permalink   
 


Wow..! Wow..! I love that thiru thiruda song and nadham en jeevanae..! Wonderful voice fabulouse lyrics and fantastic composition for both songs..! thanks prabhu..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


A LADY AND THE VIOLIN..!
ஐய்யய்யய்யோ..! ஆனந்தமே..!
நெஞ்சுக்குள்ளே.! ஆரம்பமே..!
நூறு கோடி வானவில்.! மாறி, மாறி சேருதே..!
காதல் போடும் தூறலில்.! தேகம் மூழ்கிப் போகுதே..!
ஏதோ.! ஒரு ஆச..!
வா.! வா.! கத பேச..!
சொல்ல நினைப்பதை, சொல்லி முடித்திட, இல்லை.! இல்லை.! துணிச்சல்..!
நெஞ்சில் இருப்பதை, கண்கள் உரைப்பது, ரொம்ப.! ரொம்ப.! குறைச்சல்..!
ஒரு கேணி போல ஆச ஊறுதே..!
மருதாணி போல தேகம் மாறுதே..!
பக்கத்தில் வந்தது பாசம்..!
இனி வெட்கங்கள் என்பது வேசம்..!
உயிரே..! உறவே..! உனதே..!
ஜென்மம் முழுவதும், உந்தன் விழிகளில், தங்கிக் கொள்ள வரவா..?
உன்னை விட, ஒரு நல்ல மனிதனை, கண்டதில்லை தலைவா..!
கடிவாளம் ஏது காதல் ஓடவே..!
கிடையாது தோல்வி நாமும் சேரவே..!
முன்னுக்கு வந்தது மோகம்..!
சில முத்தங்கள் தந்திடு போதும்..!
உடனே.! வருமே.! சுகமே..! (ஐய்யய்யய்யோ)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

nice song butterfly...சொல்ல நினைப்பதை, சொல்லி முடித்திட, இல்லை.! இல்லை.! துணிச்சல்..!
நெஞ்சில் இருப்பதை, கண்கள் உரைப்பது, ரொம்ப.! ரொம்ப.! குறைச்சல்..!...I like these lyrics...thnks for sharing

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

@samram nammakellam antha line correctah porunthum. .

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உண்மை தான் பிரபு ...என்ன பண்றது கஷ்டம் தான் அப்டியே பழகிக்கொள்ள வேண்டியதுதான்....


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

ஒரு நாள் மட்டும் சிரிக்க,

ஏன் படைத்தான் அந்த இறைவன்..?

என்று கேட்டது பூக்களின் இதயம்..!

மறு நாள் அந்த செடியில்,

அந்த மலர் வாடிய பொழுதில்,

பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்..! (ஒரு நாள்)

கண் பார்வை பறித்து, எனைக் காணச்சொல்கிறாய்..!

வெந்நீரை ஊற்றி, ஏன் பூக்கச் சொல்கிறாய்..?

ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்..!

நான் சரியா...? இல்லை தவறா...?

நான் கனவு எழுதி, கலைந்து போன கதையா...?

உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே..!

உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே..!

உருகியே கேட்கிறேன்,

அடுத்து என் பிறவியில்,

மனம் இறங்கி, அருள் வழங்கி,

உன் கோவில் படிகளாக பிறக்கும் வரம் தா..!

முருகா..! என் சலனம்.! சலனம்.! தீர்க்க வேண்டும்..!

முருகா..! இந்த ஜனனம்..! ஜனனம்..! போதும்.! போதும்.!

முருகா..! உன் சரணம்.! சரணம்.! சரணம்.! சரணம்..!

சரணம்.! சரணம்.! சரணம்.! சரணம்.! முருகா...!

-- Edited by Butterfly on Saturday 15th of March 2014 02:32:14 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

என் நண்பனே என்னை ஏய்த்தாயோ..?
என் பாவமாய் வந்து வாய்த்தாய்..!
உன் போலவே நல்ல நடிகன்..!
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்..!
நல்லவர்கள் யாரோ..? தீயவர்கள் யாரோ..?
கண்டுக் கொண்டு கன்னி யாரும் காதல் செய்வது இல்லையே..!
கங்கை நதி எல்லாம், கானல் நதி என்று,
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..?
காதல் என்பது, கனவு மாளிகை.! புரிந்துக் கொள்ளடி என் தோழியே..!
உண்மை காதலை நான் தேடி பார்க்கிறேன்..!
காணவில்லையே என் தோழியே..!
வலக்கையைப் பிடித்து, வலக் கையில் விழுந்து.!
வலக்கரம் பிடித்து, வலம் வர நினைத்தேன்..!
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..!
எழுதிய கவிதை என் முதல் வரி முதல்,
முழுவதும் பிழை விழிகளில் வலி,
விழுந்தது மழை..! எல்லாம் உன்னால் தான்..!
இதுவா உந்தன் நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்..?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்..!
முருகன் முகம் ஆறு தான்,
மனிதன் முகம் நூறு தான்.!
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..? (என் நண்பனே)
காதல் வெல்லுமா..? காதல் தோற்குமா..?
யாரும் அறிந்ததில்லையே..! என் தோழியே..!
காதல் ஓவியம் கிழிந்து போனதால்,
கவலை ஏனடி.? இதுவும் கடந்திடும்.!
அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்..!
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்..!
புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு..!
உனக்கெனத் தெரியும்
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி..!
இளமனம் எங்கும் எழுந்தது வலி..!
யம்மா.! யம்மா.!
உலகில் உள்ள பெண்களே..!
உரைப்பேன் ஒரு பொன்மொழி..!
காதல் ஒரு கனவு மாளிகை..!
எதுவும் அங்கு மாயம் தான்..!
எல்லாம் வர்ணஜாலம் தான்..!
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே..! (காதல் என்பது)



-- Edited by Butterfly on Wednesday 17th of June 2015 12:03:29 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

வா.! வா.! அன்பே.! பூஜை உண்டு..!
பூஜைகேற்ற பூக்கள் ரெண்டு..!
பறவை அழைத்தது, அதற்கொரு துணையும் கிடைத்தது..!
சிறகை விரித்தது, வலம் வரத்தான்..! (வா.! வா.!)
மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்கிறான்..!
வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்..!
அந்தி வரும் வேளைதான், ஆசை பூக்கும் நேரம்..!
புல்லின் மீது வாடை தான், பனியை மெல்ல தூவும்..!
போதும்.! போதும்.! தீர்ந்தது, வேதனை..!
வண்ண மானும் தான், சேர்ந்தது, நாதனை..!
விரலை கண்டதும், மீட்ட சொன்னது, வீணை..! (வா.! வா.!)
நீலம் பூத்த பார்வைகள், நூறு கடிதம் போட்டது..!
நீயும், நானும் சேர்ந்திட, நேரம், பொழுது கேட்டது..!
மலரை வண்டு மொய்த்திட, மாதம், தேதி ஏது..?
மீன-மேஷம் பார்ப்பதோ..? காதல் தோன்றும் போது..!
காலை, மாலை ஏங்கினேன்.! ஏங்கினேன்..!
கையில் நான் உன்னை, வாங்கினேன்.! வாங்கினேன்..!
நீயும் நீயல்ல, நானும் நானல்ல, கண்ணா..! (வா.! வா.!)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

nice song butterfly மலரை வண்டு மொய்த்திட, மாதம், தேதி ஏது..?
மீன-மேஷம் பார்ப்பதோ..? காதல் தோன்றும் போது..!
காலை, மாலை ஏங்கினேன்.! ஏங்கினேன்..!
கையில் நான் உன்னை, வாங்கினேன்.! வாங்கினேன்..!
நீயும் நீயல்ல, நானும் நானல்ல, கண்ணா..!...சூப்பரான வரிகள்...thnks for sharing

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

"கோரமான, மரணம் ஒன்று.!
உயிரைக் கொண்டுப் போனதே..!
உயரமான கனவு இன்று,
அலையில் வீழ்ந்து போனதே..!
இசையும் போனது, திமிரும் போனது,
தனிமை தீயிலே வாடினேன்..!
நிழலும் போனது, நிஜமும் போனது,
எனக்குள் எனையே தேடினேன்..!"
கனவே.! கனவே..! கலைவதேனோ..?
கணங்கள் ரணமாய் கரைவதேனோ..?
நினைவே.! நினைவே..! கரைவதேனோ..?
எனது உலகம் உடைவதேனோ..?
கண்கள் ரெண்டும் நீரிலே..!
மீனைப் போல வாழுதே..!
கடவுளும், பெண் இதயமும்,
இருக்குதா.? அட.! இல்லையா..?
நானும் இங்கே வலியிலே..!
நீயும் அங்கோ சிரிப்பிலே..!
காற்றில் எங்கும் தேடினேன்.!
பேசி போன வார்த்தையை..!
இது நியாயமா..? மனம் தாங்குமா..?
என் ஆசைகள், அது பாவமா..?
கனவே.! கனவே..! கணங்கள் ரணமாய்..!
நினைவே.! நினைவே..! கலைவதேனோ..?
எனது உலகம் உடைவதேனோ..?


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thats my pleasure sam dear..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அந்தி மழை பொழிகிறது..!
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..!
இந்திரன் தோட்டத்து முந்திரியே..!
மன்மத நாட்டுக்கு மந்திரியே..! (அந்தி)
தேனில் வண்டு, மூழ்கும் போது..!
பாவம் என்று, வந்தாள் மாது..!
நெஞ்சுக்குள் தீயை வைத்து, மோகம் என்றாய்..!
தண்ணீரில் முழ்கிக் கொண்டே, தாகம் என்றாய்..!
தனிமையிலே., வெறுமையிலே., எத்தனை நாளடி இளமையிலே..?
கேட்டன இரவுகள்..! சுட்டன கனவுகள்..! இமைகளும் சுமையடி இளமையிலே..! (அந்தி)
தேகம் யாவும், தீயின் தாகம்..!
தாகம் தீர, நீ தான் மேகம்..!
கண்ணுக்குள் முள்ளை வைத்து,
யார் தைத்தது..? தண்ணீரில் நிற்கும் போதே,
வேர்க்கின்றது..!
நெஞ்சு பொறு, கொஞ்சமிரு, தாவணி விசிறிகள் வீசுகிறேன்..!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில், சந்தனமாய் எணை பூசுகிறேன்..! (அந்தி)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow super song...nd my favourite song...
கண்ணுக்குள் முள்ளை வைத்து,
யார் தைத்தது..? தண்ணீரில் நிற்கும் போதே,
வேர்க்கின்றது..!எனக்கு பிடித்த வரிகள்...thnks butterfly

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Bringing back your sweet memories 's my motto..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உண்மைதான் இந்த பாடல்(audio cassate) தான் என்னை எனக்கு பிடித்தவரை சந்திக்க வைத்தது...jus borrowing cassete starts the big boooom in our heart...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

enna sam.... enkitta itha pathi sollavey ila?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ungalukkulla Enna ragasiyam enakku theriyaama..? @ Sam and jo..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ha ha... பெரிய ராணுவ ரகசியம்...நீங்க கண்டுபிடிக்க ஒண்ணுமில்லை butterfly...but jo timing comment nd வடிவேல் photo comedy makes me to laugh nd divert my mind alot...ஆனா படிக்கிற புள்ளைக்கு எவ்ளோ அனுபவம் பார்த்திங்களா butterfly...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

enna pa rendu perum pesuringa? onnumey puriyala............. ungaloda perum akkapora la irukku

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Sam@ unmai thaan sam jo-kku anubavam romba adhigam..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

unagala vidava butturfly?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Obviousely..! ;)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அழகு மலராட, அபினயங்கள் சூட,
சிலம்பொலியும் புலம்புவது கேள்..!
விரல் கொண்டு மீட்டாமல், வாழ்கின்ற வீணை..!
குளிர் வாடை கொஞ்சாமல், கொதிக்கின்ற சோலை..!
பகலிரவு, பல கனவு, இரு விழியில் வரும் பொழுது..! (அழகு)
ஊதாத புல்லாங்குழல்.! ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்..!
தேய்கின்ற மஞ்சள் நிலா.! ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா..!
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்..!
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது..!
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்,
என் மேனி தரிசாக இருக்கின்றது..!
தனிமையிலும், தனிமை..! கொடுமையிலும், கொடுமை..!
இனிமை இல்லை வாழ்வில், எதற்கு இந்த இளமை..?
பதிலேதும் இல்லாத கேள்வி..! (அழகு)
ஆகாயம் இல்லாமலே.! ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது..!
ஆதாரம் இல்லாமலே.! ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது..!
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று..!
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது..!
'விடியாத இரவேதும் கிடையாது' என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது..!
வசந்தம் இனி வருமா..? வாழ்வினிமை பெறுமா..?
ஒரு பொழுது மயக்கம்.! ஒரு பொழுது கலக்கம்..!
வேறென்ன நான் செய்த பாவம்..? (அழகு)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..?

இன்பத்தில் ஆடுது என் மனமே..!

கனவுகளின் சுயம்வரமோ..?

கண் திறந்தால் சுகம் வருமோ..? (இன்றைக்கு)

பூங்குயில் சொன்னது, காதலின் மந்திரம்..!

பூமகள் காதினிலே..!

பூவினை தூவிய, பாயினில் பெண் மனம்.!

பூத்திடும் வேளையிலே..!

நாயகன் கை தொடவும்.!

வந்த நாணத்தைப் பெண் விடவும்..!

மஞ்சத்திலே, கொஞ்ச.! கொஞ்ச..!

மங்கை உடல், கெஞ்ச.! கெஞ்ச..!

சுகங்கள், சுவைக்கும், இரண்டு விழிகளில்..! (இன்றைக்கு)

மாவிலைத் தோரணம், ஆடிய காரணம்.!

தேவியின் திருமணமோ..?

ஆலிலையோ.? தொட ஆளில்லையோ..?

அதில் ஆடிடும் என் மனமோ..?

காதலின் பல்லவியோ..? அதில்

நான் அனுபல்லவியோ..?

மஞ்சத்திலே.! ஏழு ஸ்வரம்..!

இன்பத்திலே.! நூறு வரம்..!

மிதந்து, மறந்து, மகிழ்ந்த நெஞ்சத்தில்..! (இன்றைக்கு)

-- Edited by Butterfly on Wednesday 2nd of April 2014 08:16:55 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

பொங்கலு.! பொங்கலு.! வெக்க.!

மஞ்சள.! மஞ்சள.! எடு..!

தங்கச்சி.! தங்கச்சி.! தங்கச்சி..!

புஞ்சையும், நஞ்சையும்.! இந்த, பூமியும், சாமியும்.! இனி,

நம் கட்சி.! நம் கட்சி.! நம் கட்சி..!

பூப்பூக்கும் மாசம் தை மாசம்..!

ஊரெங்கும் வீசும்.! பூவாசம்..!

சின்னக் கிளிகள் பறந்து ஆட..!

சிந்துக் கவிகள் குயில்கள் பாட..!

ஒரு ராகம்.! ஒரு தாளம்.!

வந்து சேரும் நேரம் இந்நேரம்..! (பூப்பூக்கும் மாசம்)

வாய்க்காலையும்.! வயற்காட்டையும்.!

படைத்தாள் எனக்கென காதல் தேவதை..!

தெம்மாங்கையும்.! தெருக்கூத்தையும்.!

நினைத்தால், இனித்திடும் வாழ்வு நாள் வரை..!

குழந்தைகள் கூட, குமரியும் ஆட.!

மந்த மாருதம் வீசுது..! மலையமாருதம் பாடுது..!

(பூப்பூக்கும் மாசம்)

நான் தூங்கியே.! நாளானது..!

அது ஏன்.? எனக்கொரு மோகம் வந்தது..!

பால் மேனியும்.! நூலானது..!

அது ஏன்.? அதற்கொரு தாகம் வந்தது..!

மனதினில் கோடி.! நினைவுகள் ஓடி..!

மன்னன் யாரெனத் தேடுதோ..?

உன்னைப் பார்த்ததும் கூடுதோ..? (பூப்பூக்கும் மாசம்)

-- Edited by Butterfly on Wednesday 2nd of April 2014 08:34:11 AM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

super collection....என்ன buterfly இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..?...கலக்கல் பாடலா post பண்ட்றீங்க any something somethinga...
...nd in பொங்கலு.! பொங்கலு.! வெக்க.! song I like the rythem... இளையராஜா எங்க ஊருக்கு வரார் so அவர் spl பாட்டுகள் பார்த்ததும் I feel happy thnks for the lyrics...butter...fly...


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Sam@ ippo adhu onnu thaan kurachal..! Yen sam neenga vera, en pozhappu thaan oor arinja kaathaadi ah oosalaadudhey..! Chumma ungala encourage panna thaan post panninen..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

mm எல்லோரும் நூல் அறுந்த காத்தாடிகள் தான்...காற்று வீசி கடவுள் நம்மை பார்த்துக்குவார் என்ற நம்பிக்கையில் தான் பறக்கிறோம்...(பிரபு வாய்ஸ்ல)நம்பிக்கை தான் வாழ்க்கை...nd thanks for the encouragement



-- Edited by samram on Tuesday 8th of April 2014 07:34:45 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@samram......!

Attachments
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஹா ஹா ...jo உங்கள் வடிவேலு comedy fan ஆயிட்டேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

தாஜ்மஹால் தேவை இல்லை, அன்னமே.! அன்னமே..!
காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் சின்னமே..!
இந்த பந்தம் என்று வந்ததோ..?
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ..?
உலகம் முடிந்தும், தொடரும், உறவிதுவோ..!? (தாஜ்மஹால்)
பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம், பொன்னாரமே, நம் காதலே, பூலோகம் தாண்டி வாழலாம்..!
ஆகாயம் என்பது, இல்லாமல் போகலாம், ஆனாலுமே, நம் காதலே, ஆகாயம் தாண்டி வாழலாம்..!
கண்ணீரில் ஈரமாகி, கறையாச்சு காதலே..!
கறை மாற்றி, நாமும் மெல்ல, கரையேற்ற வேண்டுமே..!
நாளை வரும் காலம் நம்மை, கொண்டாடுமே..! (தாஜ்மஹால்)
சில் வண்டு என்பது, சில மாதம் வாழ்வது, சில் வண்டுகள் காதல் கொண்டால், செடி என்ன கேள்வி கேட்குமா..?
வண்டாடும் காதலை, கொண்டாடும் கூட்டமே, ஆணும் ஆணும் காதல் கொண்டால், அது ரொம்ப பாவம் என்பதா..?
வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே..! வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே..!
வானும், மண்ணும் பாடல் சொல்லும், நம் பேரிலே..! (தாஜ்மஹால்)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஆணும் ஆணும் காதல் கொண்டால், அது ரொம்ப பாவம் என்பதா..?...wow இப்போ தான் இதை கவனிக்கிறேன்... nd thnks butterfly


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Actually i'd edited a word which suites for this generation..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

ஒத்தையடி பாதையில.!
ஒத்தையில போறவளே..!
கரடி வந்து வழிமறிச்சா, காட்டுக்குள்ள என்ன செய்வ..? (ஒத்தையடி)
சிக்கி முக்கி கல்லெடுப்பேன்.!
சீக்கிரமா பத்த வைப்பேன்..!
நெருப்பேத்தி, நெருப்பேத்தி கரடிய சுட்டு தப்பிப்போமே..! (ஒத்தையடி)
பாட்டிமார் சொல்லும் பாடம், பாதியில் மறந்தே போகும்..!
வாழ்கையின் பாடம் மட்டும் மறக்காதே..!
சதுரமாய் முட்டை இல்ல, சந்தோஷமே வாழ்கை இல்ல.!
துன்பத்திலும் ஞானம் உண்டு, மறக்காதே..!
தைரியமே, நம் சொத்து..! மத்ததெல்லாம் பம்மாத்து..!
பயணம் போ.! பயணம் போ.! பள்ளம், மேடு ரெண்டும் பார்த்து..! (ஒத்தையடி)
வார்த்தைகள் பித்தளை ஆகும்..!
மௌனமே தங்கம் ஆகும்..!
பெண்ணை நீ எக்குத்தப்பாய் பேசாதே..!
அரை அடி நீளம் நாக்கு, ஆறடி ஆளைக் கொள்ளும்..!
ஆணவம் கொண்டு, வீணாய் ஏசாதே..!
வெறும் படிப்போ, இலை போடும்.!
அனுபவமே, சோறு போடும்..!
தங்கத்த, சுமந்தாலும், பெட்ரோலில் தான் வண்டி ஓடும்..! (ஒத்தையடி)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Stupid in love
Oh
Stupid in love
Let me tell you something
Never have I ever
Been a size 10
In my whole life
I left the engine running
I just came to see
What you would do if I
Gave you a chance
To make things right
So I made it
Even though Katy
Told me this would be nothing
But a waste of time
And she was right
Dont understand it
Blood on your hands
And still you insist
On repeatedly trying
To tell me lies
And I just don't know why
This is stupid
I'm not stupid
Dont talk to me
Like Im stupid
I still love you
But I just cant do this
I may be dumb but
I'm not stupid
My new nickname
Is you idiot
(Such an idiot)
Thats what my friends
Are calling me when
They see me yelling
Into my
Phone
They tell me let go
He is not the one
I thought I saw your potential
Guess thats what made me dumb
He don't want it
Not like you want it
Scheming and cheating
Oh girl, why do you
Waste your time
You know he aint right
Telling me this
I don't wanna listen
But you insist
On repeatedly trying
To tell me lies
And I just don't know why
This is stupid
I'm not stupid
Dont talk to me
Like I'm stupid
I still love you
But I just cant do this
I may be dumb but
I'm not stupid
Trying to make this work
But you act like a jerk
Silly of me to keep
Holding on
But the dunce cap is off
You don't know what you lost
And you wont realize
Till I'm gone, gone, gone
That I was the one
Which one of us
Is really dumb
Ooh
No
No
No
I'm not stupid in love
This is stupid
I'm not stupid
Dont talk to me
Like I'm stupid
I still love you
But I just cant do this
I may be dumb but
I'm not stupid
I may be dumb but
I'm not stupid
In love

__________________


புதியவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink   
 

Nilavazghan
story romba rasithu padichen

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

இதயம்.! இந்த இதயம்.! இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ..?
இதயம்.! இந்த இதயம்.! இன்னும் எத்தனைத் துன்பங்கள் தாங்கிடுமோ..?
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு, இது தத்தளித்துத் துடிக்கிறதே..!
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு, இது மறுபடியும் நினைக்கிறதே..!
உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம், எத்தனையோ கடலை இது விழுங்கும்..!
வேண்டும்.! வேண்டும்.! என்று கேட்கையிலே, வேண்டாம்.! வேண்டாம்.! என்று சொல்லுமே..!
வேண்டாம்.! வேண்டாம்.! என்று விலகி நின்றால், வேண்டும்.! வேண்டும்.! என்றே துள்ளுமே..!
இது தகித்திடும் நெருப்பா..?
இல்லை குளிர்ந்திடும் நீரா..?
இது பனிஎரி மலையா..?
இதை அறிந்தோர் யாரும் இல்லை..!
உள்ளத்திலே அறை உண்டு, வாசல் இல்லை..!
உள்ளே வந்திடும், நினைவோ திரும்பவில்லை..!
தூங்கும் போதும் இது துடித்திடுமே.!
ஏங்கும் போதோ இது வெடிக்கும்..!
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்னும், வேண்டுமென்றே இது நடிக்கும்..!
இது கடவுளின் பிழையா..?
இல்லை படைத்தவன் கொடையா..?
கேள்வியில்லா விடையா..?
இதை அறிந்தோர் யாருமில்லை..!
இதயம் இல்லையென்றால் என்ன நடக்கும்..?
"கண்ணீர்" என்னும் வார்த்தை மொழியிழக்கும்..! (இதயம்)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow..உள்ளத்திலே அறை உண்டு, வாசல் இல்லை..!
உள்ளே வந்திடும், நினைவோ திரும்பவில்லை..!
தூங்கும் போதும் இது துடித்திடுமே.!
ஏங்கும் போதோ இது வெடிக்கும்..! this lines are awesome...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

vaasal ilatha araiyila epdiya ninaivu vanthuchu.....................................?
daddy enakoru doubt'u..................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Indha quest ah lyricrist kitta kelunga mr.madras..! @ jo

yeah sam..! Shweta pandit oda voicela innum azhaga irukkum..! @samram

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

neeeer koorum..................................@butterfly

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

சாமிகிட்ட சொல்லிக்கிட்டேன்..!
உன்ன நெஞ்சில் வச்சுக்கிட்டேன்..!
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலனு, மனசுக்குள்ளப் பேசிக்கிட்டோம்..!
சுத்தமா நீ நானும் பாததுக்கவே முடியலனு, கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்..!
ஒரு கோடி புள்ளி வச்சு, நான் போட்ட காதல் கோலம்..!
ஒரு பாதி முடியும் முன்னே, அழிச்சுருச்சு காலம்..! காலம்..!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து, உனக்காக காத்திருப்பேன்..!
அப்பவும் சேராம இருவரும் பிரியனுனா, பொறக்காம போயிடுவேன்..! (சாமிகிட்ட)
தெப்பக் கொளத்தில் படிஞ்ச பாசி, கல்லெறிஞ்சா கலையும்..! கலையும்..!
நெஞ்ச கொளத்தில் படிஞ்ச காதல், எந்த நெருப்பில் எரியும்..? எரியும்..?
நீ போன பாத மேல சருகாக கெடந்தா சுகமா..!
உன்னோட ஞாபகமெல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா..!
கட்டுக்காவல், மீறி வர, காதல் நெஞ்சுக் கெஞ்சுதே..! (சாமிகிட்ட)
மனசுக்குள்ள பூட்டி மறச்ச..!
அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச..?
கனவுக்குள்ள ஓடி புடுச்ச..!
நெசத்துல தான் தயங்கி நடிச்ச..!
அடி போடி பயந்தாங்கொளி எதுக்காக ஊம ஜாட..?
நீ இருந்த மனச அள்ளி, எந்தத் தீயில் நானும் போட..?
உன்ன, என்ன கேட்டுக்கிட்டா காதல் நெஞ்ச தட்டுச்சு..!? (சாமிகிட்ட)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Idhayathukku vaasal illai yenna idhayame ninaivugalaala kattapatta kovil thaan..! @jo

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

apdiya en mavaney.....................

Attachments
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow nice song butterfly ...எனக்கு பிடித்த வரிகள் ...அடி போடி பயந்தாங்கொளி எதுக்காக ஊம ஜாட..?
நீ இருந்த மனச அள்ளி, எந்தத் தீயில் நானும் போட..?
உன்ன, என்ன கேட்டுக்கிட்டா காதல் நெஞ்ச தட்டுச்சு..!?...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துனியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


சாமிக் கிட்ட .....

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிக் கிட்ட ......

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே

சாமிக் கிட்ட .....



__________________

Your lovely friend.....

                              Prabhu

«First  <  110 11 12 13  >  Last»  | Page of 13  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard