Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இதயம் இதுவரை துடித்ததில்லை


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: இதயம் இதுவரை துடித்ததில்லை
Permalink   
 


ரத்தமா?... என்னாச்சு?......

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Surely 'll say bro...! And the last part of this story 'll be posted before 12'o clock of today....!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Pavi payan poison yeathavathu kudichuttana?!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

12 மணிக்கா, அது வரைக்கும் தாங்காது. முடிஞ்சா முன்னாடியே போடுங்க.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Basher@ unga karpanai kuda nallaa thaan irukku...! But naan ezhudhuna first story oru aathma based story....! So this time i'd decided to conclude it with joy....!
Chathero@ thanks for your support friend as i said i'd some work then thats why i posted it now...! Hope you'll be happy with it's ending...!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

nalla sugamaana mudivu

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உடலளவுல நல்லவன்னு நான் சொல்லல...! ஆனா மனசளவுல நான் உனக்கு மட்டும் தான் வாழறேன்...!" very nice words...ரத்தம் வரும் படியான kissa...ok buterfly waiting for the next story...சீக்கிரம் எழுதுங்க



-- Edited by samram on Wednesday 20th of February 2013 06:47:05 PM

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

சங்கர் வாய்ல ரத்தம்னதும்... விஷம் குடிச்சிட்டானோன்னு தான் நானுமே நினச்சேன்... நல்ல வேளை... அப்படியெல்லாம் இல்லாம... நல்லபடியா சேர்த்து வச்சிட்டீங்க...

அது சரி... ஐ லவ் யூ-னு சொன்னதுக்கே ரத்தம் வர்ற அளவுக்குக் கடிச்சி வச்ச சிவா... டெல்லி கூட்டிட்டு போய்... சும்மாவா விட்டு வைப்பான்...

இப்பெல்லாம்.. டெல்லின்னாலே கொஞ்சம் பதைபதைப்பா தான் சாமி இருக்கு...

சங்கர் பையா... பாத்து பக்குவமா நடந்துக்கோடா... ஞாபகம் வச்சிக்கோ... சிவா டெல்லிகாரன்!!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நிறைவான முடிவு.... ரத்தத்தை பார்த்ததும் சப்தமும் ஒடுங்கிடுமோ?னு நெனச்சேன்..... எல்லாரும் நல்லா இருக்குற மாதிரியான முடிவு.....

@ரோத்திஸ்...
/////பாத்து பக்குவமா நடந்துக்கோடா... ஞாபகம் வச்சிக்கோ... சிவா டெல்லிகாரன்!! //////
வடநாட்டு நண்பர்களை ஒட்டுமொத்தமாக இப்டி தப்பு சொல்றது தப்பு....
இன்னொரு உள்நாட்டு கிளர்ச்சியை உண்டாக்குறீங்க நீங்க..... பொங்கி எழுங்க டெல்லி வாலாக்களே..... நீங்கள் பொங்குற பொங்குல, அண்ணாச்சி பொங்கல் கொண்டாட கூட பயப்படனும்,..... ஸ்டாட் மியூசிக்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

hotguru@ thanks ya...! thanks for your co-opration....!

rothiess@mama shivavukku andha pazhakkam kuda ungakitta irundhu thaan vandhuchaama...! unga guidencekkea ippadina....!? paavam thaan...!

vijay@ ghank you vijay you're my inspiration to write a story....! and you're more encouraging to all starters as me....! eppadiyo unga kalagathukkaana thiriya patha vechuteenga....!

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

fine end

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Rajspr@thanks ya...!


Sam@ thanks alot dear friend...! Surely i'l write a story in future...!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

very soon finished d story aaa... k come back with one more story :)

all the best , nys :)

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

msvijay

ஹேஹே.... இந்த முறை இது ஒர்க் அவுட் ஆகாதே... அதுக்கு ரெண்டு காரணம்

1. அன்பைத்தேடி.. எனக்குத் தெரிஞ்ச வரைல... இன்னும் வடக்க கிளை பரப்பல.. தமிழ்நாடு தாண்டி... கர்நாடகா, கேரளாவோட நிக்குது...  (ஆந்திரா இருக்கான்னு சரியாத் தெரியல)... ஆங்... ஒரு மஹாராஷ்டிராவும் உண்டு..

2. வடக்கத்தி நண்பர்களோட விட்ட குறை “தொட்ட” குறை உண்டு wink

சோ... ஒரு சிச்சுவேஷன் சாங் போடறேன்... 

“வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.. 

ஜர்தா பீடா போல எம்பேரத் தான் மெல்லுவான்” biggrin



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Cutenellaimdu@as i said it's a short story i'd concluded it soon...! And thanks to read it....!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஹேஹே.... இந்த முறை இது ஒர்க் அவுட் ஆகாதே... அதுக்கு ரெண்டு காரணம்

1. அன்பைத்தேடி.. எனக்குத் தெரிஞ்ச வரைல... இன்னும் வடக்க கிளை பரப்பல.. தமிழ்நாடு தாண்டி... கர்நாடகா, கேரளாவோட நிக்குது... (ஆந்திரா இருக்கான்னு சரியாத் தெரியல)... ஆங்... ஒரு மஹாராஷ்டிராவும் உண்டு..

2. வடக்கத்தி நண்பர்களோட விட்ட குறை “தொட்ட” குறை உண்டு wink

சோ... ஒரு சிச்சுவேஷன் சாங் போடறேன்...

“வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்..

ஜர்தா பீடா போல எம்பேரத் தான் மெல்லுவான்” biggrin/////////////////////////


பாரதத்தாயே!!!!..... பார்த்தீரா இந்த வசவை?....
"இமய சாரலில் ஒருவன் இருமினால், குமரி வாழ்வான் மருந்து கொண்டோடுவான்"னு கவிஞர் சொன்னது பொய்யா?.... வடநாட்டு இந்தியனுக்கு அவமானம் என்றால், தென்னாட்டு இந்தியன் வாய்பொத்தி கிடப்பானா?..... பொறுத்தது போதும் மனோகரா, பொங்கி எழு..... அண்டம் பிளக்க வேண்டும், கண்டம் கதற வேண்டும்.... இந்திய தாயின் காலில் முள் குத்தினால், கண்கள் கலங்க வேண்டாமா?..... தேசையவாதிகளே! இதற்கோர் நியாயம் சொல்லுங்க, நீதி சொல்லுங்க...... (சோடா குடுங்கப்பா)

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Seekiramae arasiyalukku ponga...! Nalla future irukku...!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

Good ending. Delhi is not only capital of India, also for capital for Gay-India!!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 2524252425 252423212620 24232921242524242128252820
Permalink   
 


Chathero@ is it is a real thing...!? I don't know about that ya...! I just write it with my flow...! Thats it....! And thanks alot yar...!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: இதயம் இதுவரை துடித்ததில்லை
Permalink   
 


Wow nice ending frd! Last part padikum pothu romba payanthutean ippa than nimmathiya irukku. @ rot
mama romba santhosa padathinga ippa vara solurean delhi valakkala apuram padunga unga situation songa!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

It's not official, but it is the fact. You could see more 'openly gay' couples in Delhi than any other Indian city.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Basher@Thank you my dear cute reader...!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Chathero@Thanks to let me know the info yar...!

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard