Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பள்ளிப்பருவம் ***(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
பள்ளிப்பருவம் ***(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


 

அம்மாவின் கையைவிட்டு போக பிடிக்காமல் அழுத தருணம் ..........
என் நண்பனின் கையை பிடித்து பள்ளி சென்றது......
பிஞ்சு நண்பர்களிடம் புதியதாய் வாங்கிய பேனாவை காமித்த தருணம்...........
லேசாக மழை வந்ததும் பள்ளிக்கு விடுமுறை விட்ட சந்தோஷ தருணம் ...........
பிறந்தநாள் அன்று மட்டும் பள்ளிக்கு முன்பே செல்ல துடித்த தருணம் .........
ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்........
வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என் பிரார்த்தனையில் தவறாமல்
நீயும் பங்கெடுப்பதுண்டு..........
நண்பர்களின் வித விதமான மதிய உணவை
பரிமாற்றி கொண்ட தருணம்......
வகுப்பு அறையில் பாடம் சொல்லிகொடுக்கும்
வேலையில் நண்பனிடம் பேசிய விளையாடிய தருணம்.............
இனி எப்போது கிடைக்கும் இந்த பள்ளி பருவம் ..!
BY,
நரேஷ்ஜி


__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
RE: பள்ளிப்பருவம் ***(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


superb


school days memories lam maraka mudiyatha inimaikal

__________________

praveen



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

hm thank u praveen



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Itha read pannum pothu en school times than kanmunnadi varuthu! Romba miss pannurean! Superb nare!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

பிறந்தநாள் அன்று மட்டும் பள்ளிக்கு முன்பே செல்ல துடித்த தருணம் .........yes அதற்குப் பிறகு பிறந்தநாள் அவ்வளவு சந்தோஷம் தருவதில்லை

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u basher, samram



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

//வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என் பிரார்த்தனையில் தவறாமல்
நீயும் பங்கெடுப்பதுண்டு..........// missing those days

thnks dude

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard