Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ♥♥♥ சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
♥♥♥ சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥
Permalink   
 


100.jpg

முன்னுரை:
==========

இரு வேறு காதல்கள் அதன் தொடக்கம் ஒரு சங்கமம்.

ஒரு காதலில் அதிகப்படியான பொசசிவ்னெஸ் எவ்வளவு மாற்றங்களை தருகிறது , அதே பொசசிவ்னெஸ் தங்களின் பசுமையான காதலை எவ்வளவு ஆழத்துக்கு கொண்டு போகிறது என்பதை சொல்லப்போகிறது ஒரு காதல்..

மற்றொரு காதல் வெகு நாளாய் தேடிய தேடலால் கிடைத்த காதல் அது , அந்த காதலுக்காய், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மறந்து, துறந்து சற்றும் யோசிக்காமல் அவன் எடுக்கும் அந்த அதிரடி முடிவுகள், அவன் வாழ்கையை என்ன செய்தது என்பதே மற்றொரு காதல்.

இந்த இரண்டு காதலுக்கும் இருக்கும் ஒற்றுமை , நட்பு, பரிவு, பாசம், இவை எல்லாம் சேர்ந்த காதலைத் தான் இரு ஜோடிகளுமே தேடுகிறது.

இந்த இரண்டு காதலுக்கும் இருக்கும் வேற்றுமை, முதல் காதலில் அதிக பொசசிவ்னெஸ் ,ஆனால் அந்த பொசசிவ்னெஸ் மற்றொரு காதலில் இல்லை, வேகம் மட்டுமே இருந்தது.

இரண்டாவது காதலில் இருந்த வேகம், விரைவில் எடுக்கும் முடிவுகள் , முதல் காதலில் இல்லவே இல்லை.

சிப்பிக்களாய், முத்துக்களாய் ஜொலிக்கப்போகும் இரு காதல்கள்.

இரு கதாநாயகர்களின் அறிமுகம், இருவருமே ♥இளமை♥ ததும்பும் யுவன்கள்.

இதனால் இவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளே.... ♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥.

♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥.-பகுதி 1, வரும் திங்கட்கிழமை வெளிவரும், பொக்கிஷம், நாணல் கதையை ஆதரித்தது போல் இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் , ஆதரிப்பிர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் நரேஷ்ஜி .......

நன்றிகள்...........



Attachments
__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
RE: ♥♥♥ சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥
Permalink   
 


one request நான் விரும்பும் அத்தை மகன் என்னை விரும்பும் மாமன் மகன் என்ற தலைப்பில் இருதார வாழ்கையை ஒரு கதையாக கூறுங்கள். இந்தக் கரு கதையாகும் நாளை எதிர்பார்க்கிறேன்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

கதையின் நடுவில் இது போல் விளக்கப்படங்களும் சூழ்நிலையை விளக்கும் பாடல்களும் இடம் பெற்றால் நலம் தொடருங்கள்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

sure...... rajspr sollitta maru pechi yedhu........

i will try it.........

thank u spr.....



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

ya sure spr....



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

வாழ்த்துகள்.... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நரேஷ்ஜி....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u vijay....

naanum ungaludaya azhagan perazhagan climax ku wait pandren.......



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...very different topic....புதைக்கப்பட்ட என் காதல்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

s samram.....



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

MR.JI ,KEEP ROCK MAN .....



__________________
nada


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

ya sure roynada.....

thank u



__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

__________________

praveen



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

ya sure, thank u praveen



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Waiting dear frd unga pokkishathoda searthu nanalai vachu engala kattitinga. Ippa intha azhagiya muthai avaludan yeathir parkirom

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Waiting for a wonderfull story naresh...!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u butterfly



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

nareshji today monday..where is the story?...சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)...waiting to read...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard