Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தன்னம்பிக்கை


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
தன்னம்பிக்கை
Permalink   
 


200 பேர்கள் கூடியிருந்தஅரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார்.
பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார். அனைவரும் கையைத்தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம்ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.நீங்கள் தனித்துவமானவர்.
நீதி: இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும ­ ் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும், தன்னம்பிக்கையும ­ ் தான் உரமும் பூச்சிக்கொள்ளிக ­ ளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்!!

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இது தடை செய்யப்பட்ட கதையாயிற்றே!
இந்திய பணத்தை சேதப்படுத்துவது தேசத்துரோகம் அதில் தேச சின்னங்களும் காந்தி படமும் உள்ளது
அது நம் அடையாளம் அதை இப்படி செய்திடலாமா?

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 242925292425202129252920
Permalink   
 


Hey this is not my own story i just get it from facebook...!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: தன்னம்பிக்கை
Permalink   
 


விட்டா .......இந்தியா ன்னு சொன்னாலே தேச துரோகம் ன்னு சொல்லுவிங்க போல

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

nice one.......... butterfly

rajspr ippalaam niinga romba too much yosikiringa?????

what's the reason? any special?



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Nareshji maadhiri periya aalunga munnaadi ippadiyellaam yosichu thaana aaganum..!

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

2008 ல் கோர்டில் வழக்கிட்டு தடை செய்யப்பட் கதை

@butterfly


அப்புறம் கேரளத்து புதுமாப்பிள்ளை முல்லை பெரியாரு பிரச்சனையை தீர்க்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

@lol

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

nice thought

__________________


புதியவர்

Status: Offline
Posts: 25
Date:
Permalink   
 

nice

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thank you folks..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard