காமத்தின் இறுதிக்கட்டம்... ஸ்பரிசம் இல்லாத.... தொடுதல் இல்லாத... பார்வை இல்லாத... இவ்வளவு ஏன்... அண்மை கூட இல்லாத... நினைவுகள் மட்டுமே தரும் மனநிறைவுங்க!!!
அந்த கட்டத்துல.... உள்ளங்களுக்கு மட்டும் தான் வேலை... உடல்களுக்கு இல்லை..! என்பது என் தனிப்பட்டக் கருத்து!!
நம் தள அன்பர்கள் அடுத்து என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்...!