Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "எல்லாமே உனக்காக "(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
"எல்லாமே உனக்காக "(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


என்னவனே!!!!!!!!!!!
நம் காமத்தின்
தொடக்ககட்டம்
உதட்டுமுத்தம்!♥""♥""♥"
நம் காமத்தின்
இறுதிக்கட்டம்
உடல்மொத்தம்!♥""♥""♥"

BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
உன்னாலே!!! (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


உன்னால் நான் தோற்றுப் போனேன்.............
என் தோல்வியின் ஆரம்பம் நீ.............
என் தோல்வியின் முடிவு நீ............




BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"


__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
RE: "எல்லாமே உனக்காக "(நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


அப்படின்னா சொல்றீங்க....?!

காமத்தின் இறுதிக்கட்டம்... ஸ்பரிசம் இல்லாத.... தொடுதல் இல்லாத... பார்வை இல்லாத... இவ்வளவு ஏன்... அண்மை கூட இல்லாத... நினைவுகள் மட்டுமே தரும் மனநிறைவுங்க!!!

அந்த கட்டத்துல.... உள்ளங்களுக்கு மட்டும் தான் வேலை... உடல்களுக்கு இல்லை..! என்பது என் தனிப்பட்டக் கருத்து!!

நம் தள அன்பர்கள் அடுத்து என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்...!

மத்தபடி... உங்க கவிதை அருமை... !! :)



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u for ur compliment.........

irudhikattam puriyaadha pala kelvigalai aaridhan ennidam..... idhu en karuththu.... ungal ennam verivaaga irukkalam.....

nandri......



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard