Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவருக்காக ஒரு பாடல்


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
அவருக்காக ஒரு பாடல்
Permalink   
 


இமைகளும் மூடவில்லை..!

இருவிழியிலும் தூக்கமில்லை..!

கசிந்துருகும் கண்ணீர் துளியில் காதல் கவிதை எழுதுகிறேன்..!

கண்களின் வழியே இருதயம் பார்க்க இருவிழி வாசல் திறந்து வைத்தேன்...!

அறிந்து கொண்டேன், எப்போதும் நீ வரப்போவதில்லை என இப்போது..!

உன்னுருவம் காட்டும் கண்ணாடி உடைந்ததென்ன இப்போது..?

என் கண்ணில் வழியும் காதலைக் கண்டு என் காலையாய் புலர்வது எப்போது..?

என் கண்ணீர் ஜ்வாலையில் காதல் எரிகிற பொழுதினில் காற்றோடு காற்றாய் கரைத்து விடு..!

என்னுயிர் காதலனே உன் மடியில் உயிர் விடும் வரம் கொடு...!

மீதமுள்ள வரிகள் நான் சமர்ப்பிக்கும் உனக்கான என் பாடல்...!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

//மீதமுள்ள வரிகள் நான் சமர்ப்பிக்கும் உனக்கான என் பாடல்...!//

இந்த ஒரு வரிக்கே விருது கொடுக்கலாம்

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thank you mr.thamizhan...!

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

superb superb


__________________

praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thank you dude...! @ praveen

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Very nice friend

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks alot my dear friend...! @Basheer

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கசிந்துருகும் கண்ணீர் துளியில் காதல் கவிதை எழுதுகிறேன்..!

கண்களின் வழியே இருதயம் பார்க்க இருவிழி வாசல் திறந்து வைத்தேன்...!......very nice words...pls try more...you got a good talent in finishing of lines...seems like a song...rocking butterfly.....

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

nice feel........ super butterfly....



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks sam...! Try to post more if i've something in my mind...! :)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thank you poet @ nareshji

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

// * * என் கண்ணீர் ஜ்வாலையில் காதல் எரிகிற பொழுதினில் காற்றோடு காற்றாய் கரைத்து விடு..!

என்னுயிர் காதலனே உன் மடியில் உயிர் விடும் வரம் கொடு...! * * //

முதல் வரி நல்ல முரண் தொடை...

விருதுக்கு ஏற்ற வரிகள்....

Superb....!!



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Nandri Kavidhai sirpiye..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nenjai varudukirathu, idai idaye perum azhutham tharukirathu,
ullirunthu unakaga azha thoondugirathu
unnai nenjodu aravanaithu aaruthal solla thudikindrathu,
unnai paaramale un mel maaperum natpu kondathu pol unarthukirathu.

Un kadhalan koduthu vaithavan,
mun jenmathil punniyam seithavan,
iruvarum sernthu nalvaazhvu vaazha vaazhthukiren.

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 232126232925292029 262623 2020292825
Permalink   
 


Unmaiyil ungalai pondra nanbargal kidaikkathaan naan punniyam seidhirukka vendum..! Ungal praarthanaigalukkaagavum ungalukkaagavum naanum iraivanidam vendikolgiraen..! 'EN KAADHALAR'..! Migavum nandraaga vaazhgiraar avaradhu kaadhalanodu..! Enakku kidaikaadha nimmadhi ennai yematriyadhaal en kaadhalarukku kidaithadhu..! Vaazhattum avar..! Praarthikiraen naan..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard