கவிதையில் என்னப்பா? சிறிய கவிதை? பெரிய கவிதை? ஒன்னுல காதலிருக்கும் ஒன்னுல பாசமிருக்கும் ஒன்னுல சோகம் கூட இருக்கும் அத எல்லாம் ஒன்னா போட்டா நல்லாவா இருக்கும் ?
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இல்லை நண்பா,ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு தனி இழை தொடங்கினால்,மற்றவர்களின் கவிதைகள் விரைவில் அடுத்த பக்கத்திற்கு சென்று விடும்,இதனால் கவிதை அதிக நபர்களால் படிக்கப்படுவது தடைபடும்.
ஆகா இந்த விஷயம் என்னறிவுக்கு எட்டவில்லையே இப்போது பாருங்கள் நரேஷ் ராஜாதி ராஜ ராஜ மார்த்தான்ட ராஜ கம்பீர ராஜ குல திலக மாமன்னர் தமிழன் அவர்களே இப்போதாவது பழையநிலை அடையுங்கள்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!