Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காத்திருப்பேன் நான்


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
காத்திருப்பேன் நான்
Permalink   
 


காமம் கொள்ளவும் வேண்டாம்


கலவி கொள்ளவும் வேண்டாம்


கண்ணால் பேசிடு போதும்


காலமெல்லாம் காத்திருப்பேன் நான்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பார் ரா.......

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உங்கள் கவிதையும் சூப்பர்....பக்கத்தில் சூர்யாவும் சூப்பர்...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

thanks @samram and tamil

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ம்ம்ம்.... தெய்வீகக் காதல் தான் போல!!

காத்திருந்து காத்திருந்து... காலங்கள் போகாமல்.. சீக்கிரமே நினச்சது நடக்கவும்... value added services-ஆ மத்த விஷயங்கள் நடக்கவும்... வாழ்த்துக்கள்!!!!wink



__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

superb ya

__________________

praveen



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

oru uravil anaiththum thevai nanbaa............. kaaththiruppu mattum podhuma............ so sad........



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

///ம்ம்ம்.... தெய்வீகக் காதல் தான் போல!!
காத்திருந்து காத்திருந்து... காலங்கள்
போகாமல்..
சீக்கிரமே நினச்சது நடக்கவும்... value
added services-ஆ மத்த விஷயங்கள்
நடக்கவும்... வாழ்த்துக்கள்!!!!
///

நீங்க சொன்னது பலிக்கட்டும் அதை விட சந்தோஷம் வேறேது @ரோதீஸ்

உங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

ஏதோ ஒன்று உள்ளுக்குள் ஓங்கி கூறுகிறதே அவன் தான் என்னவன் என்று

அவனுக்காக எதையும் விட்டுத்தரலாம்
ஆணால் அவனை விட்டுவிட
முடியாது



"வெறுத்தாலும் இகழ்ந்தாலும் அவன் என்னவன் தான்
நான் இறைவனை தொழுவதும் அவனை அடைந்திடத்தான்"



முடிந்தால் நாங்கள் சேர நீங்களும் வாழ்த்துங்கள் அல்லது இறைவனிடம் எடுத்துக் கூறுங்கள் @நரேஷ்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

அவனுக்காக எதையும் விட்டுத்தரலாம்
ஆணால் அவனை விட்டுவிட
முடியாது
///
மனதை வருடும் வரிகள்
வாழ்த்துக்கள்

__________________

praveen



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

thanks @ mr:praveenkumar

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Kavalapadathinga anna ellam nalla padiya nadakum

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard