Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது தான் காதலா?


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
இது தான் காதலா?
Permalink   
 


என்னெதிரே என்னவன் தான்


என் மனங்கவர்ந்த மன்மதன் தான்


நான் யாரென்றே தெரியாது வெறுகின்றான்


அவன் வெறுப்பது தெரிந்தும் விரும்புகிறேன்


இது தான் காதலா?

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இது தான் காதலா?

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இது தான் காதலா?">இது தான் காதலா?

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

காதல் மொழி பேசினாலும்
கண்ணீர் மொழி பேசினாலும்
கனியும் உள்ளமே கரையும்
காதலுக்கு வரைமுறையில்லை
வரையறுத்து விட்டால்
அது காதல் இல்லை

காதல்
இதை முழுமையாய் அனுபவித்து வாழ்ந்தவனும் இல்லை
துளித் துளியாய்
அனுபவிக்காமல்
இறந்தவனும் இல்லை

இரு உயிர் காதலில் மலர்ந்தோம்
தாயின் காதலில் சேயாய் வளர்ந்தோம்
தந்தையின் காதலில் பொறுப்பாய் எழுந்தோம்
ஆர்வத்தின் காதலில் அறிவுப்பசி கொண்டு திரிந்தோம்
தெரிந்ததை புரிந்ததை எண்ணத்தில் வளர்த்தோம்
இளமையின் காதலில்
உடல் பேர் உணர்ச்சி கண்டோம்
உணர்ச்சியின் காதலில்
எல்லைமீறி சென்றோம்
உடலின் காதலில் உறவுகளைக் கொன்றோம்
விதி கெட்டு சதி நட்டு விட்ட கதி ஒன்றை கண்டோம்
இறுதியில் தனிமையுடன் காதலாகி நின்றோம்


நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

@ramnav
காதலுக்கு வரைமுறையில்லை
வரையறுத்து விட்டால்
அது காதல் இல்லை


உடலின் காதலில் உறவுகளைக் கொன்றோம்
விதி கெட்டு சதி நட்டு விட்ட கதி ஒன்றை கண்டோம்///
wat a lines
superb speachless

__________________

its me praveen

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard