type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
மேகத்தின் நிறமெடுத்து...
மேனியெங்கும் தவழவிட்டு...
மின்னலுக்குப் போட்டியாகும்,
முத்துநகைச் சிரிப்பெடுத்து...
ஆழிமீதில் பெய்யும் மழை,
அதனுடனே கலப்பது போல்...
ஆடவன் என்னோடு
ஆண்மையைக் நிறைக்க வந்தான்
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!