Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன்னவன் வந்தானடி,என்னவன் வந்தானடி...


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
மன்னவன் வந்தானடி,என்னவன் வந்தானடி...
Permalink   
 


மேகத்தின் நிறமெடுத்து...

மேனியெங்கும் தவழவிட்டு...

 

மின்னலுக்குப் போட்டியாகும்,

முத்துநகைச் சிரிப்பெடுத்து...

 

ஆழிமீதில் பெய்யும் மழை,

அதனுடனே கலப்பது போல்...

 

 

ஆடவன் என்னோடு

ஆண்மையைக் நிறைக்க வந்தான்

 

 



__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
அந்த மணமகன் தான் வந்த நேரமடா
பையண் ஓவியம்போல்
இருப்பான் இருப்பான்
குளிர் ஓடையய்ப்போல் நடப்பான் நடப்பான்
கலகலப்பா அவன் சிரிப்பா கதை படிப்பான்


__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard