Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்பைத்தேடி கைபேசியில் உபயோகிப்பது எப்படி?


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
அன்பைத்தேடி கைபேசியில் உபயோகிப்பது எப்படி?
Permalink   
 


முதலில் நோக்கியா கை பேசி வேண்டும்
அதில் தமிழ் மொழி தட்டச்சு வேண்டும்.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
RE: அன்பைத்தேடி கைபேசியில் உபயோகிப்பது எப்படி?
Permalink   
 


ஏர்டெல் அல்லது ஏர் செல் சிம் கார்டு வேண்டும்.
அதில் 98ரூபாய் நெட் கார்டு போட வேண்டும்.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நோக்கியா கை பேசி
ஒப்பேராமினியை ஒப்பன் செய்து அன்பைத்தேடி புக்மார்க்கை சேமிக்க வேண்டும். அப்போது தான் காலவிரயம் மிச்சமாகிடும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சாம்சங், வோடபோன் மூலமும் செய்யலாம் பா.... நீங்க நோக்கியாவின் விளம்பரதாரர் ஆகிட்டிங்களா தினேஷ்?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
அன்பைத்தேடி கைபேசியில் உபயோகிப்பது எப்படி?
Permalink   
 


கை பேசியின் வாயிலாக எந்த புகைப்படமும் இங்கே தரவேற்ற முடியாது
வீண் முயற்சி தவிற்கவும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
RE: அன்பைத்தேடி கைபேசியில் உபயோகிப்பது எப்படி?
Permalink   
 


கைப்பேசி வலைதளம் மூலம் கருத்திட
வேன்டுமானால் அப்பக்கத்தின்
(kb)அளவு சிறிதாக இருக் வேண்டும்
மற்றவர்கள் கணினியின் மூலம்
கருத்திட்ட போதும் உற்றவர்
கதையை தொடரும் போதும்
(kb)அளவு கூடிவிடுவதால் நம்
போன்றோர் அங்கு கருத்திட சாத்தியம்
மிகமிக குறைவு

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

கைபேசியில் கால தாமதம் ஆனாலும் கருத்து ஏறாது
ஆகவே முதலிலேயே messageஆக டைப் செய்து டிரப்டில் சேமித்து copy and paste செய்ய வேண்டும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

uc browser பயன்படுத்தினால் கணிசமான அளவு எழுத்துக்களை வெட்டலாம்,ஓட்டலாம்

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

கதை எழுத வேண்டுமானால் நம்மால் பாகம் பாகமாகத்தான் எழுத முடியும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சரி மாமு

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நாம் உபயோகிக்காத (பின்பற்றாத) ஒன்றை பிறர்க்கு பரிந்துரைக்க கூடாது விஜீ

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard