Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தயக்கம் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
தயக்கம் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


என் காதலைச் சொல்லிவிட்டேன்,
எல்லோரிடமும்......
நீ மட்டும்தான் நிழலாக..........
நிஜமாவது எப்போது?

BY,
நரேஷ்ஜி♥♥♥



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
RE: தயக்க்கம் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


பொத்தி பொத்தி வச்சாக் கூட பொல்லாதது காதல்
எந்த நேரம் என்ன செய்யும் சொல்லாதது காதல்
andநரேஷ்ஜி super poem

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

All the best nanba!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u frends raj & bash



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
RE: தயக்கம் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


really simblly....



__________________
nada


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
மரண அவஸ்தை (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


உன் மனக்கதவை.....
தட்டுவதற்கு நான் தயார் தான்.........
தாழ் திறக்குமா?????
தெளிவாகத் தெரிந்து விட்டால்,
தெம்பாகத் தட்டலாம்.........
தெரியாத வரையில்,
மரண அவஸ்தை தான்..........

BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
RE: தயக்கம் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு )
Permalink   
 


thank u roynada



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

//உன் மனக்கதவை.....
தட்டுவதற்கு நான் தயார் தான்.........
தாழ் திறக்குமா?????
தெளிவாகத் தெரிந்து விட்டால்,
தெம்பாகத் தட்டலாம்.........
தெரியாத வரையில்,
மரண அவஸ்தை தான்..........//


அருமையோ அருமை

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u thamizhan



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard