நான் உன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தேன்......... நீயும் என் உணர்வுகளுக்கு மதிப்பு தந்தாய் .......... எதுவரை???????????? உன் உணர்சிகள் அடங்கும், அதுவரை!!!!!!!!! அன்று தான் தெரிந்தது........ நீ என்னை காமாப் பொருளாய் மட்டுமே பார்த்தாய் என்று ............ அந்த நிமிடம்............ என் இமைகளில் கண்ணீர்த் துளிகள்......... நான் அழைக்காமல் அமர்ந்திருந்தது என் விழி ஓரம்.......... பிறகு!!!!!!!!!!!!! நீ என்னை கட்டி அணைத்து நண்பர்களாய் இருப்போம் என்று கூறி, என் பதிலையும் எதிர்பார்க்காமல்!!!!!!!!!! என்னையும் திரும்பி பார்க்காமல் சென்றாய் .......... என் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.......... ஆனால், உன் நினைவுகள் கரைந்தோடவில்லை.......... இன்றும் நீ திரும்பி வருவாய் என........ என் காதலோடும் உன் காமத்தோடும் நான்♥""♥""♥"