என் உணர்சிகள் மொத்தமும் ஒளிந்திருப்பது என் கழுத்தின் கீழே"♥""♥""♥" என்பதை நன்கு அறிந்தே"♥""♥""♥" .......... உன் இதழை என் கழுத்தில் பதித்தே ஆரம்பிக்கிறாய்"♥""♥""♥" ......... என்னவனின் என்னை பற்றிய புரிதல் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது"♥""♥""♥"............
முதல் கவிதையே, அழகான புரிதல்..... கழுத்துக்கு கீழே உணர்ச்சிகளின் தொகுப்பா?..... பலபேர் கழுத்திலிருந்து தொடங்குவதற்கு இப்போதான் காரணம் புரியுது..... நான்தான் டியூப் லைட்டா இருந்துட்டேன் போல....