Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!
Permalink   
 


 

 

பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.

 

 

 

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.

 

 

பவர்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com

 

 

 

ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

 

 

 

2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர்ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.

 

 

 

And, the powerstar award goes to oscar....

 

பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.

 

 

 

பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

 

 

 

பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

 

 

 

கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து வந்திருந்தன.

 

 

 

பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக !

 

 

 

நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங்கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

 

 

 

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.

 

 

 

ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...

 

பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

 

 

 

கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.’

 

 

 

பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

 

 

 

ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக ்கும்போதுதவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.

 

 

 

பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்க ள்.

 

 

 

சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

 

 

 

பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.

 

 

 #சுட்டது



__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

pala per star nu solli kalutharupathai vida
unmayil power star confidence hero


__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அகில உலக பவர் ஸ்டார் ரசிகர் மன்றத்தின் தலைவர் "தமிழன்" அவர்களே, "பவர் ஸ்டார் முதல்வர் ஆகிட்டா நீங்கதான் நிதி அமைச்சர்'னு பேச்சு வருதே, உண்மையா?"....

ஆனால், விகடனில் படித்த ஒரு விஷயம் ஆச்சரியமான உண்மை....

"ரஜினியை எப்போதும் சூப்பர் ஸ்டார்னு எல்லாரும் சொல்றதில்ல,
அஜித்தை எப்போதும் அல்டிம்மெட் ஸ்டார்னு சொல்றதில்ல....

ஆனால், ஸ்ரீனிவாசன்'னு அவர் பெயரையே மறக்கும் அளவிற்கு "பவர் ஸ்டார்"னு நிலைச்சு நின்னுட்டார்பா..... நிஜமாவே அவர் அந்த விதத்துல பக்கா பவர் தான்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஆம் நண்பா,ஏலனங்களைத் தாங்கி கொண்டதால் இன்று பெரும்பாலானவர்களுக்கு தெரிந்தவராகி விட்டார்.




__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard