Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: படித்ததில் பிடித்தது


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
படித்ததில் பிடித்தது
Permalink   
 



திருமணத்திற்கு முன்
(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்
அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான்
இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.
அவள் : நீ என்னை விட்டு விலக
நினைப்பாயா ?
அவன் : இல்லை, இல்லை, நான்
கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்
அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் : கண்டிப்பாக,
அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச
தருணம்
அவள் : என்னை திட்டுவாயா ?
அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச்
செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன்
கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பி) திருமணத்திற்குப் பின்
கீழிருந்து மேலே படியுங்கள் .
---------

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

ha ha ha

__________________

praveen



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

adara sakka...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

எனக்கு உங்களோட சிரிப்பு சத்தம் சந்தோஷமா இருக்கு எல்லாரும் சிரிங்க சந்தோஷமா இருங்க thanks for all

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

hi hi hi hi hi hi hi hi hi........... ho ho ho ho ho ho ho ho ho.................... ha ha ha ha ha ha............. he he he he he he he he he........... hu hu hu hu hu hu hu hu hu...........

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard