Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொக்கிஷம் -3 :-


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
பொக்கிஷம் -3 :-
Permalink   
 


மணி பார்க்கும் போது செழியன் வாந்தி எடுத்து அதன் மேலேயே மயக்கம் அடைந்து கிடந்தான். மணி ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து தெளித்தான் . செழியன் இருமிக்கொண்டே எழுந்தான். மணியோ அவனை தூக்கி கட்டிலில் சாய்த்து உட்கார வைத்து விட்டு செழியன் வாந்தி எடுத்ததை மணியே சுத்தம் செய்தான். செழியனோ இதை பார்த்து வேண்டாம்டா நான் எடுக்குறேன் இரு என்றான் மணியிடம். சீ இருடா நீ ரெஸ்ட் எடு என்றான். செழியனோ மனதுக்குள்ளே துள்ளி குதித்து விளையாடினான் மணி போன்று ஒரு அன்பானவன் தனக்கு நண்பனாய் கிடைத்ததை நினைத்து. மணியின் முழு சுய ரூபம் தெரியாமல் செழியன் அப்பாவியாய் சந்தோஷ பட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் மணியின் மனதோ செழியனிடம் அன்பு என்ற ஒரு ஆயுதத்தால் தான் அவனை தான் அனுபவிக்க முடியும் என்பதால் செழியனிடம் நடித்துக் கொண்டு இருந்தது செழியனுக்கு தெரியாது. மணி செழியனின் வாந்தியை எடுத்து சென்று கொட்டும் போது கூட செழியனை திட்டினான் மணி. அடப்பாவி நான் உன்னை முழுதாய் அனுபவித்த பிறகு மயங்கி விழுந்திருக்கலாமே என்று திட்டினான். சரி நாளை முழுவதும் அனுபவித்து உன்னை கழட்டிவிட்டு நேற்று பார்த்த பையன மடக்கனும் என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான். சிறிது நேரத்திற்கு பிறகு செழியன் எழுந்து மணியின் உதட்டில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு நான் வீட்டிற்கு போகிறேன் என்றான். மணியும் சரி என்றதும் செழியன் கிளம்பினான். அன்று இரவு முழுவதும் செழியன் அவன் வீட்டில் தூங்கவே இல்லை. மணியின் வீட்டில் நடந்தது அது மட்டுமே அவன் நினைவில் இருந்தது. புரண்டு புரண்டு படுத்தான் , அவனுக்கு தூக்கமே வரவில்லை.எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.காலையில் எழுந்ததும் குளித்து முடித்து செழியன் தன் அம்மாவிடம் நான் மணி வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன் என்றான். செழியனின் அம்மாவோ என்னடா புது பழக்கம் எங்கயுமே போக மாட்ட இப்ப நீயே போறன்னு சொல்ற என்றார்.செழியனோ சிரித்து கொண்டே கிளம்பினான்.செழியன் மணியின் வீட்டுக்கு வந்தான், மணி உள்ளே உட்கார்ந்திருந்தான்.அப்பொழுது மணியின் வீட்டில் அவனுடைய அம்மாவும் இருந்தது செழியனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. செழியனோ சிறிது நேரம் இருந்து விட்டு மணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் .இரண்டு நாட்கள் கழித்து செழியன் மணியை தன் வீட்டிற்கு அழைத்தான் . மணியும் ஆசையுடன் வந்தான், வந்து பார்த்தால் மணியின் அம்மா வீட்டில் இருந்தார். மணி செழியனை பார்த்து கண்களாலேயே" என்னடா இது?" என்றான்.சிறுது நேரத்தில் செழியனின் அம்மா வீட்டைவிட்டு கிளம்பியதும் செழியன் மணியை பார்த்து சிரித்தான்.அப்பொழுது ஓடிவந்து செழியனை கட்டிப்பிடித்த மணி முத்தத்தில் ஆரம்பித்து செழியனிடம் அவன் மிச்சம் வைத்திருந்த அனைத்து பாகத்தையும் தன் வெறி கொண்டு காமபசியை முழுதும் தீர்த்துக் கொண்டான். செழியனும் தன் குண்டியையும் மணியிடம் இழந்து இருந்தான். செழியனோ மணியிடம் எல்லாம் முடிந்ததும் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்னான்.மணியும் அப்பொழுது சரி என்றான். அத்துடன் பிரிந்து சென்ற மணி செழியனிடம் பேசவே இல்லை. செழியனை பார்த்தாலும் பார்க்காதது போல் சென்றான். இதை செழியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை நினைத்து எப்பொழுதும் அழுதுகொண்டே இருந்தான்.இந்த சமயத்தில் தான் கல்லூரி படிப்பிற்காக மணி வெளியூர் சென்றுவிட்டான். செழியனோ உள்ளூர் கல்லூரியிலே சேர்ந்தான். ஒருமுறை மணி ஊருக்கு வந்து இருப்பது தெரிந்து அவனை நாளைக்கு பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான். அன்றும் அவனுக்கு தூக்கமே வரவில்லை. நாளை என் மணியை பார்க்க போகிறேன் , என் மணி என் கண்ணீரை தன் இதழால் துடைத்தவன் , யாருமே செய்யத் தயங்குகிற வாந்தியை சுத்தம் செய்தவன் அதுவும் எனக்காக, அப்படிபட்டவன் என்னை மறப்பனா. என்னை மறக்க அவனால் முடியாது என்று தனக்குள்ளே ஒரு தப்பு கணக்கு போட்டுக்கொண்டான்.அடுத்தநாள் அழகாய் தன்னை அலங்கரித்துக்கொண்டு மணிக்கு பிடித்த நீல நிற டி-சர்ட் அணிந்து கொண்டு சென்றான். மணியின் எதிரில் போய் நின்றான் செழியன். மணியோ "என்ன வேண்டும் உனக்கு?" என்றான். செழியனோ சிரித்துக் கொண்டே "நீ தான் வேண்டும்!!!!!!" என்றான். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மணியின் நண்பன் ஒருவன் வந்துவிட்டான். செழியனுக்கு மணியின் நண்பர்கள் அனைவரையும் தெரியும் . இவன் புதிதாக இருந்தான். செழியன் இது யாரு புதுசா இருக்கான் என்று கேட்டான். அந்த புதியவனோ செழியா இதை என்னிடமே கேட்கலாமே என் பெயர் ராஜ் என்றான் ரொம்ப நாள் பழகியது போல் . செழியனோ ஒஹ்ஹ! மணி என்னை பற்றி இவனிடம் சொல்லி இருக்கிறான், அப்படி என்றால் மணி என்னை மறக்கவில்லை என்று மனதுக்குள் சந்தோஷபட்டான். செழியன் மணியிடம் நான் தனியாக உன்னிடம் பேச வேண்டும் என்றான். மணியோ எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசலாம் என்றான். செழியனோ , மணி "ஐ லவ் யு டா ", நான் உன் கூட வாழ ஆசை படுகிறேன் என்றான். ராஜ் டேய் பண்ணி இதுலாம் வேலைக்காவது- டா , உனக்கு ஒன்னு தெரியுமா நானும் ஹோமொசெக்சியன். நானும் மணியும் கூட தான் செக்ஸ் வெச்சிருக்கோம் என்றான் ராஜ். இதை கேட்டதும் செழியன் அழத் தொடங்கி விட்டான். ராஜ் அப்போதும் நிறுத்தாமல் பேச ஆரம்பித்தான். இந்த உறவில் ஒருத்தனோட வாழுறது சாத்தியமே இல்ல. அப்படி வாழறது எல்லாம் கோடில ஒன்னு தான் அப்படி இருக்கும். அந்த கோடில ஒன்னு இருக்கிற ஹோமோசெக்ஸ் காதலர்கள் அதிசயப்பிறவி . அதை எல்லாம் இவன் கிட்ட எதிர்பார்க்காத , நானும் இவனும் ஒரே மாதிரி அனுபவிச்சிகிட்டே போகணும் ஒன்னுலையே நிக்க கூடாது. இது தான் எங்கள் கொள்கை என்று மணியை பார்த்து ராஜ் சிரித்தான், மணியோ ராஜ் சொன்னதற்கு சிரித்து கொண்டே தலை அசைத்தான் . செழியனுக்கோ அழுகை ,கோவம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அவன் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. இப்பொழுது கூட மணியோடு நான் ஏன் வந்தேன் தெரியுமா என்றான் , ஒன்றும் தெரியாமல் ராஜை பார்த்தான் செழியன். மணி , என்னிடம் சொன்னான் உன்னை பற்றி சூப்பர் ஐடெம் டா நீ வேணும்னா ட்ரை பண்ணி பாருன்னு சொல்லி தான் உன் பழைய கதைய சொன்னான் என்று முடிப்பதற்குள் அங்கு "பளார்" "பளார்" என்று ஒருவன் கன்னத்தில் அடி விழுந்தது........... அந்த நிமிடம் அங்கு சுனாமி வந்து ஓய்ந்தது போல் ஒரு நிசப்த அமைதி இருந்தது...........

 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

"பளார்" "பளார்" என்று ஒருவன் கன்னத்தில் அடி விழுந்தது........... //அப்புடி போடுங்க

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@nareshji
என் கண்ணீரை தன் இதழால் துடைத்தவன்
superb line

__________________

praveen



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u praveesmile



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: 202229252921232425 -3 :-
Permalink   
 


Ippadi nambi than niraiya pear yeamanthu poranga

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
RE: பொக்கிஷம் -3 :-
Permalink   
 


yaarukku adi ?

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard