Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம் நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள்...!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
நம் நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள்...!
Permalink   
 


நம் நாட்டுக்காக

இரண்டு நிமிடங்கள்...!

.......PLEASE SHARE THIS......

சமீப காலமாக

விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக்

குறைக்கூறுவது நாம்

செய்யும் தவறு.

விலைவாசி உயர்வுக்கு நாம்

தான்

காரணம்.கேட்பதற்கு ஆச்சரியமாக

உள்ளதா...?

கீழே படியுங்கள்..... .

ஒரு வருடத்திற்கு முன் 1

US $ = ரூ 39.

இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம்

உயர்கின்றதா...? அதுதான்

இல்லை. இந்தியாவின்

பொருளாதாரம்

வீழ்கிறது...! நாம்

குடிக்கும்

ஒவ்வொரு குளிர்பானத்தின்

தயாரிப்பு செலவு 70-80

பைசா மட்டுமே.

ஆனால் விற்கப்படும்

விலை ரூ 9 -10...

அதாவது ஒரு குளிர்பானத்தின்

ஒன்பது ருபாய்

வெளிநாட்டிற்கு செல்கிறது.

இதை தடுக்கவே முடியாதா...?

முடியும். நாம்

மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய

வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான

இந்திய நிறுவனங்களின்

பொருட்கள்,

வாங்குவதற்கு ஆள்

இல்லாமல் தேங்கிக்

கிடக்கின்றன.

அவற்றை வாங்குவதற்குநாம்

முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும்

இதில் கலந்து கொண்டால்

தான், நம் இந்தியாவை நாம்

காப்பாற்றமுடியு ம்..

கீழே கொடுக்கப்பட்டுள

ள் பொருட்களில் இந்திய

பொருள்களை வாங்கவும்,

வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும்

முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH

FRUIT JUICES, CHILLED LASSI

(SWEET OR SOUR), BUTTER MILK,

COCONUT WATER, JAL JEERA,

ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI,

LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ

BRANDS, SANTOOR, WIPRO

SHIKAKAI, MYSORE SANDAL,

MARGO, NEEM, EVITA, MEDIMIX,

GANGA , NIRMA BATH &

CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY,

REXONA, LIRIL, DOVE, PEARS,

HAMAM, LESANCY, CAMAY,

PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE,

VICO VAJRADANTI, PRUDENT,

DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE

UP, PEPSODENT, CIBACA,

FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA ,

PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE

UP, PEPSODENT, FORHANS,

ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PALMOLIVE, OLD

SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER,

ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK,

365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL,

CINTHOL, WIPRO BABY POWDER,

BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE,

JOHNSON'S BABYPOWDER,

SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY,

MILKANA, EVERYDAY MILK,

MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR,

NYLE, SUNSILK, HEAD AND

SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-

Eat Tandoori chicken, Vada Pav,

Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC,

MACDONALD'S, PIZZA HUT,

A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும்

ஒவ்வொரு SHARE-ம் நாம்

நாட்டைக் காப்பாற்றும்

என்ற நம்பிக்கை உள்ளது...!

நன்றி

 

 





__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Superb... I ll follow tat

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

LIFEBUOY PEPSODENT HEAD AND SHOULDERS நம்ம பிராண்ட் எல்லாமே தப்பா இருக்கே ? இனி மாற்ற முயற்சி பண்ணுறேன் !

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

தமிழன் என்னே நாட்டு பற்று...
பெட்ர்மாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்பவர்கள் இனி இதை படித்து திருந்துவார்கள்.. நானும்தான்...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

பெரும்பாலான பொருட்கள் நாம பயன்படுத்துறதா இருக்கேப்பா..... இனி மாற்றிக்கொள்ளலாம்.....

சோப் விஷயத்தில் இன்னொரு விஷயம் சொல்றேன்.... யாரும் "லக்ஸ்"சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தாதிங்க.... அது இலங்கை உற்பத்தி.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மிக்க நன்றி நண்பா,எனக்கு அது இலங்கை தயாரிப்பு என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow luckily...except colgate,gillette...I am using only Indian products....and got allargic to most of the listed foreign brands...thank u tamizhan for giving the list...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Superb Info...
Thanks a Lot...

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

really its worthy post , good dude

__________________


புதியவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink   
 

Thanks for good information,

I request all to follow this

Jaihind

__________________


புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

boss dettol bath soap use pannalama vendama? itha vittutingale.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard