type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
நம் நாட்டுக்காக
இரண்டு நிமிடங்கள்...!
.......PLEASE SHARE THIS......
சமீப காலமாக
விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக்
குறைக்கூறுவது நாம்
செய்யும் தவறு.
விலைவாசி உயர்வுக்கு நாம்
தான்
காரணம்.கேட்பதற்கு ஆச்சரியமாக
உள்ளதா...?
கீழே படியுங்கள்..... .
ஒரு வருடத்திற்கு முன் 1
US $ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 53.
அமெரிக்க பொருளாதாரம்
உயர்கின்றதா...? அதுதான்
இல்லை. இந்தியாவின்
பொருளாதாரம்
வீழ்கிறது...! நாம்
குடிக்கும்
ஒவ்வொரு குளிர்பானத்தின்
தயாரிப்பு செலவு 70-80
பைசா மட்டுமே.
ஆனால் விற்கப்படும்
விலை ரூ 9 -10...
அதாவது ஒரு குளிர்பானத்தின்
ஒன்பது ருபாய்
வெளிநாட்டிற்கு செல்கிறது.
இதை தடுக்கவே முடியாதா...?
முடியும். நாம்
மனசு வைத்தால்...!!!
நாம் என்ன செய்ய
வேண்டும்...???
1 ) ஆயிரக்கணக்கான
இந்திய நிறுவனங்களின்
பொருட்கள்,
வாங்குவதற்கு ஆள்
இல்லாமல் தேங்கிக்
கிடக்கின்றன.
அவற்றை வாங்குவதற்குநாம்
முன் வரவேண்டும்.
2 ) ஒவ்வொரு இந்தியனும்
இதில் கலந்து கொண்டால்
தான், நம் இந்தியாவை நாம்
காப்பாற்றமுடியு ம்..
கீழே கொடுக்கப்பட்டுள
ள் பொருட்களில் இந்திய
பொருள்களை வாங்கவும்,
வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும்
முயற்சி செய்வோம்...
LIST OF PRODUCTS:--
COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH
FRUIT JUICES, CHILLED LASSI
(SWEET OR SOUR), BUTTER MILK,
COCONUT WATER, JAL JEERA,
ENERJEE,and MASALA MILK...
தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI,
LIMCA, MIRINDA, SPRITE
BATHING SOAP:-
USE CINTHOL & OTHER GODREJ
BRANDS, SANTOOR, WIPRO
SHIKAKAI, MYSORE SANDAL,
MARGO, NEEM, EVITA, MEDIMIX,
GANGA , NIRMA BATH &
CHANDRIKA
INSTEAD OF LUX, LIFEBUOY,
REXONA, LIRIL, DOVE, PEARS,
HAMAM, LESANCY, CAMAY,
PALMOLIVE
TOOTH PASTE:-
USE NEEM, BABOOL, PROMISE,
VICO VAJRADANTI, PRUDENT,
DABUR PRODUCTS, MISWAK.
INSTEAD OF COLGATE, CLOSE
UP, PEPSODENT, CIBACA,
FORHANS, MENTADENT.
TOOTH BRUSH:-
USE PRUDENT, AJANTA ,
PROMISE.
UP, PEPSODENT, FORHANS,
ORAL-B
SHAVING CREAM:-
USE GODREJ, EMAMI.
INSTEAD OF PALMOLIVE, OLD
SPICE, GILLETE.
BLADE:-
USE SUPERMAX, TOPAZ, LAZER,
ASHOKA.
INSTEAD OF SEVEN-O -CLOCK,
365, GILLETTE.
TALCUM POWDER:-
USE SANTOOR, GOKUL,
CINTHOL, WIPRO BABY POWDER,
BOROPLUS.
INSTEAD OF PONDS, OLD SPICE,
JOHNSON'S BABYPOWDER,
SHOWER TO SHOWER.
MILK POWDER:-
USE INDIANA, AMUL, AMULYA.
INSTEAD OF ANIKSPRAY,
MILKANA, EVERYDAY MILK,
MILKMAID.
SHAMPOO:-
USE NIRMA, VELVETTE.
INSTEAD OF HALO, ALL CLEAR,
NYLE, SUNSILK, HEAD AND
SHOULDERS, PANTENE.
MOBILE CONNECTIONS:-
USE BSNL, AIRTEL.
INSTEAD OF VODAFONE.
Food Items:-
Eat Tandoori chicken, Vada Pav,
Idli, Dosa, Puri, Uppuma.
INSTEAD OF KFC,
MACDONALD'S, PIZZA HUT,
A&W.
BUY INDIAN TO BE INDIAN...
நீங்கள் செய்யும்
ஒவ்வொரு SHARE-ம் நாம்
நாட்டைக் காப்பாற்றும்
என்ற நம்பிக்கை உள்ளது...!
நன்றி
"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....
http://envijay.blogspot.in/2013/12/blog-post.html
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***